tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3320568738868276597..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்: பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குநர் உத்தரவுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-75694921818712981562018-05-12T09:58:07.176+05:302018-05-12T09:58:07.176+05:30🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மதுரை மாநகரில் புதியதலைமுறை த...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மதுரை மாநகரில் புதியதலைமுறை தொலைகாட்சி நடத்திய வட்டமேசை விவாத நிகழ்வில் கலந்து கொண்ட

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமா வளவன் அவர்களை நேரில் சந்தித்து 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 94,000 ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்க கோரிக்கை விடுக்கபட்டது. எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு தினத்தில் அறிக்கை வெளியிடுவதாகவும், 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு எனது முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்ற
தொல். திருமா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

ம.இளங்கோவன்
மாநில ஒருங்கினணப்பாளர்

சு. வடிவேல் சுந்தர்
மாநில தலைவர்

2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.tamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.com