tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3567094205040499983..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறைஅடுத்த அதிரடிkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-5024197029545270532017-06-14T14:13:37.336+05:302017-06-14T14:13:37.336+05:30கட்டாயமாக்கபட்டால் எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்...கட்டாயமாக்கபட்டால் எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்கும் .மேலும்மேலும் கல்வி வியாபாரம் ஆகாமல் தடுக்க முடியம்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மனதில் தங்கள் பிள்ளைகள் படிப்பு பற்றிய கவலையும்,ஏக்கமும் குறையும்.வரவேற்க தயார் ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாகுமா? தமிழக அரசு இதை செய்து முடிக்குமா?<br />பள்ளிகளில் சீருடை எனப்படும் பழக்கம் குழந்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தடுக்கவே ஆனால் இப்போது பள்ளிகளியே குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு வேறுபாடுகள் உள்ளது.ஒரே மாதிரியான கல்வி தரத்தை கொடுக்க முடியுமா? அரசு உடைமையாக்க முடியுமா பள்ளிகளை? <br />Anonymoushttps://www.blogger.com/profile/00918243383903954991noreply@blogger.com