tag:blogger.com,1999:blog-4194027626261768144.post447083802601913334..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: Flash News : ரத்து செய்யப்பட்டது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்புkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63717727985384362972019-01-07T15:30:37.858+05:302019-01-07T15:30:37.858+05:30இந்திய நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீ...இந்திய நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.காரணம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பின் அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டே சொத்த காரணங்களை காட்டி தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட 18 தொகுதி உறுப்பினர்கள் பதவியை பறித்து அதன் தீர்ப்பு கொடுக்க நீதிமன்றம் <br />1 1/2 ஆண்டுகள் எடுத்துகவண்டது.தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஓராண்டு எடுத்துக் கொண்டது.சுமார் இரண்டு ஆண்டுகளாய் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமலும் உள்ளாட்சி உறுப்பினர்கள் அத்தொகுதியில் மக்களின் வாழ்க்கை படும் மோசமான நிலையில் உள்ளது.இத்தொகுதிகளில் சாலை வசதிகள் இல்லை குடிநீர் வசதி மற்றும் இதர சுகாதார சீர்கேடு இன்னும் பல யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு வக்கில்லை எனில் தேர்தல் நடத்தும் வரை கிரிமினல் குற்றம்(சிறை தண்டனை)இல்லாத பழைய சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை செயல்படவைக்க வேண்டும். Sankarhttps://www.blogger.com/profile/11586629153720621687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-75168583776871929122019-01-07T14:01:30.030+05:302019-01-07T14:01:30.030+05:30SuperSuperPrabhu Balakrishnanhttps://www.blogger.com/profile/04529001791568271549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44071046503686353892019-01-07T09:19:46.921+05:302019-01-07T09:19:46.921+05:30Nallavana Vala vida matinga pola.... Engal urimai ...Nallavana Vala vida matinga pola.... Engal urimai alikapadukirathu Pg mathshttps://www.blogger.com/profile/16119579830336117561noreply@blogger.com