tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4632902662091311881..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 'EMIS' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்புkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-46172927346090601832017-09-24T08:27:45.451+05:302017-09-24T08:27:45.451+05:30Winners computerscience trb coaching centre erode....Winners computerscience trb coaching centre erode.contact number 8072087722Anonymoushttps://www.blogger.com/profile/09062011508672152992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-63944385656434413242017-09-24T07:46:50.023+05:302017-09-24T07:46:50.023+05:30வெயிட்டேஜ் முறையை ஏற்று கொண்ட நண்பர்களின் கவனத்திற...வெயிட்டேஜ் முறையை ஏற்று கொண்ட நண்பர்களின் கவனத்திற்கு!

நாம் அனைவரும் வெயிட்டேஜ் ஆதரவாளர்கள் கிடையாது. அதே வேளையில் சரியோ தவறோ இம்முறையை ஏற்றுகொண்டவர்கள்.
இப்போது நாம் ஒரு வரிசையில் நிற்கிறோம். இப்போது வரிசையை மாற்றி அமைத்தால் நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்.
1 வெயிட்டேஜ் முறையை மாற்றிைாலோ நீக்கினாலோ நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்
2வெயிட்டேஜ் மாற்றினால் மீண்டும் வழக்கிற்கு வழிவகுக்கும்
3 உண்மைக்கு புறம்பாக நிறைய பேர் பட்டியலில் இடம் பெறுவர்
4 விரைவாக செயல்படவேண்டிய தருணம் மறவாதீர் வெற்றிகனிக்கு மிக அருகில் உள்ளோம்
5நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கீழ்கண்ட படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு முடிந்தால் புகைப்படம் இணைத்து தெளிவாக எடுத்து குழுவில் அனுப்பவும்.
100 க்குறைவானவர்கள் திரும்ப திரும்ப அமைச்சரை அணுகி வெயிட்டேஜ் மாற்ற கோரி நிர்பந்திக்கின்றனர். அமைச்சரும் தற்போது அவர்களது பக்கம் சாய்ந்தது போல் தெரிகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக வெயிட்டேஜிக்கு 500 பேரின் ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க உள்ளோம்.
உங்கள் நண்பர்களிடம் விபரத்தை கூறி படிவத்தை அனுப்பவும். நன்றி

குறிப்பு: பாதிக்கபட்டவர்களை அழைத்து பேசம்படும் என்று அமைச்சர் கூறி உள்ளார்.
ஒப்புதல் கடிதம் அளிப்பவர்கள் பாதித்தவர்களாக கருதபடுவர் என்பதை மறந்துவிடாதீர்.

விபரீதத்தை உணர்வீர். விரைந்து செயல்படுவீர்!

மாதிரி படிவம்:

ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

பெயர் : க.பாரதி கண்ணன்
பதிவு எண்: 13TE20209111
அலைபேசி : 950095482
முகவரி : 11/2 அன்னை இல்லம்
லெட்சுமிபுரம்,
காந்திதெரு,
திருமயம் வடக்கு,
புதுக்கோட்டை -612043

மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள ....
(தேர்வரின் கையொப்பம்)

முடிந்த அளவில் புகைப்படம் இணைத்து அனுப்பவும்
மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
Cell No : 8012776142
9500959482
99426 61187
90472 94417tamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.com