tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5378312632317161906..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 48,966 மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-67855467354660321072018-02-12T13:57:10.768+05:302018-02-12T13:57:10.768+05:30Super Super Anonymoushttps://www.blogger.com/profile/14056457271321387342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19538738610363145822018-02-11T17:48:49.647+05:302018-02-11T17:48:49.647+05:30நன்றி ! நன்றி ! நன்றி !
2013 ஆம்ஆண்டு ஆசிரியர் தக...நன்றி ! நன்றி ! நன்றி !

2013 ஆம்ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 94,000 பேர்களின் எதிர்காலம் என்பது
கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பபடும் போது, தேர்ச்சிபெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பலமுறை வைத்தும், நீண்ட இடைவெளிக்குப்பின்
29:01:2018 ஆம் தேதியன்று, இதுகுறித்து அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி இதுவரை செயல்வடிவம் பெறவில்லை என்பது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது 94,000 பேருக்கும் இது மிகுந்த ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசோ மிகுந்த அலச்சியத்தோடு இவர்களை கையாளுகிறது.
2013 ல் தேர்ச்சி பெற்ற இத்தனை ஆயிரம் பேருக்கு உரிய பணி கிடைக்காவிட்டால், ஆசிரியர் தகுதித்தேர்வின் நோக்கத்தை நிர்மூலமாக்குவதாகும் என்பதை கருத்தில் கொண்டு
2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது ஏற்படும் காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு, அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி அவர்களின் நல்வாழ்வினை உறுதி செய்யும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை நான் நினைவுபடுத்துகிறேன்.
டி.டி.வி தினகரன்,
சட்டமன்ற உறுப்பினர்,
டாக்டர் இராதாகிருஷ்ணன்நகர் தொகுதிtamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30490193220093238992018-02-11T17:25:31.119+05:302018-02-11T17:25:31.119+05:30Summa 2013 2013 nu sollikkittu. Athuku thaan konja...Summa 2013 2013 nu sollikkittu. Athuku thaan konjam posting pottanga illa.Anonymoushttps://www.blogger.com/profile/13354403554196588730noreply@blogger.com