tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5595125955459731131..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: காப்பி அடிக்க முடியாததால் தேர்வை தவிர்த்த 10 லட்சம் மாணவர்கள்!!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-668789439346643472018-02-12T09:42:19.321+05:302018-02-12T09:42:19.321+05:30kalvi tharam ellam oru mannum ila, anga exam tough...kalvi tharam ellam oru mannum ila, anga exam tough ah iruku inga ethu eluthanulum pass avlo thanKumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51693610017096793082018-02-10T15:03:22.944+05:302018-02-10T15:03:22.944+05:30வட மாநிலங்களின் கல்வித்துறையை விட பல மடங்கு தரம் உ...வட மாநிலங்களின் கல்வித்துறையை விட பல மடங்கு தரம் உயர்ந்தது நமது தமிழ்நாட்டின் கல்வித்துறை என்பதற்கு மேற்கூரிய செய்தியே சான்றாகவும் .
தரமான நீட் தேர்வு குறித்து ஆதரவு தரும் அரசியல் தலைவர் எங்கே??????

இது தானே இந்தியா முழுமைக்கான தரம் என்று எடுத்துக் கொள்ளலாமா தேசியவாதிகளே .......
மாநில உரிமைகள் மீது மத்திய அரசு கை வைக்கும் போது எதிர்த்து குரல் கொடுக்காத தன்மைக்கு, அதை "நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள் ஆகும்" என்று
நாளை உச்ச நீதிமன்றத்தின் வாயாலேயே சொல்ல வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.
மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என எல்லா உரிமைகளும் ஒவ்வொன்றாகப் பரிக்கப்பட்டுக் கொண்டே வந்து கடைசியில் அவர்கள் ஆட்டினால் மட்டும் செயல்படக்கூடிய பொம்மை அரசாக மாநில அரசை ஆக்கும் நிலை வரும்.
அப்போ உரிமை, உரிமை, உரிமை என்று வெற்று கோஷத்துடன் அடங்கி அடக்கமாகி விடும்.
balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.com