tag:blogger.com,1999:blog-4194027626261768144.post5987531365614000453..comments2024-03-28T17:39:58.735+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தர்மபுரியில் இன்று உள்ளூர் விடுமுறைkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35593448448775168432017-08-03T08:32:03.941+05:302017-08-03T08:32:03.941+05:302013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவ...2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி

போராட்ட பாடல் வரிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
டெட் நானும் எழுதினேன், நாலு வருசம் உருகினேன்.
தேர்ச்சி பெற்ற நானும் வேலையின்றி தவிக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

நீட்டுதேர்வு வேணாம்னு நீண்ட அறிக்கை கொடுத்தீங்களே!
டெட் தேர்வர்க்கு என்ன பதிலுன்னு சொல்லிடுங்க!
ஐயா டெட் தேர்வர்க்கு என்ன பதிலுன்னு சொல்லிடுங்க!
சுதந்திரதினஉரையிலஅம்மாசொன்னத கேட்டீங்களா
மறக்காம அவங்க சொன்னத செஞ்சிடுங்க!
காலத்தே பணியத்தானே நிரப்பிடுங்க!
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

வேலயைில்லா சிறுக்கின்னு கணவன் தினமும் அடிக்கிறான்.
துரதிஷ்டகாரியின்னு மாமியார்கூட துரத்துறா!
தகுதிதேர்வு பாசுஇன்னா தனியார் பள்ளியும் தவிர்க்குறான்
எந்த வேலையும் கிடைக்காம நான் அழுகுறேன்.
ஐயா எந்த வேலையும் கிடைக்காம நான் அழுகுறேன்.
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

சுமார்ட்டு கிளாசு வருதுன்னு சுமார்ட்டா நீங்களும் சொன்னீங்களே
2013 க்கு முன்னுரிமைன்னு சூப்பரா நீங்களும் சொல்லிடுங்க
சூப்பரா நீங்களும் சொல்லிடுங்க!
வீணாப்போனவ போறான்னு வீதியில திட்டுறாங்க
விதிய நினைச்சு அழுதாலே பிள்ளைக்கும் பாலு சுரக்கலிங்க
பிள்ளைக்கும் பாலு சுரக்கலிங்க
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

சென்னையில ஊருவலம் மதுரையில போராட்டம்
செங்கோட்டையன் மகராசா செவிசாயிங்க!
செங்கோட்டையன் மகராசா செவி சாயிங்க!
சலுகை மதிப்பெண் கொடுக்கலாம்னு நீதிமன்றம் சொல்லிடுச்சு
வருடத்திற்கு ரெண்டு மார்க்கு தந்திடுங்க!
சலுகைமதிப்பெண் கொடுத்தீங்கன்னா சந்ததியே வாழ்த்துமுங்க
வாய்க்கரிசி வேணாமுங்க! வடியரிசி தந்திடுங்க!
வடியரிசி தந்திடுங்க!
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்

இப்படிக்கு

டெட் எழுதிய வெ(ட்டி)ற்றி செல்வி.

2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
பெற்றோர் கூட்டமைப்பு.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224
தேனி திரு.தினகரன் 📞9585655579
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் 📞9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610
கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224
திரு. பரமேஷ்வரன் 📞7502742115
நெல்லை திரு முருகேசன் 📞 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417
சென்னை திரு ஆசிக் 📞7010717988
விருதுநகர் சங்கர் 📞9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333
வேலூர் திரு தினேஷ் 📞9025938592
குமரி & தூத்துகுடி
திரு ஜான் சாமுவேல் 📞9123586458
காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
& ரவிவர்மன் 📞9884987851.
மதுரை & திரு சங்கர் 📞9626580093
ராமநாதபுரம் சிவ கங்கை
நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664tamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.com