tag:blogger.com,1999:blog-4194027626261768144.post6845733475728057062..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6120675655535243832017-11-02T20:55:20.199+05:302017-11-02T20:55:20.199+05:30அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
2012 TET இல் 82...அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!<br />2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும், Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8586216838785486802017-11-02T17:58:27.395+05:302017-11-02T17:58:27.395+05:30இருக்கிர வேகத்தில் கைல கிடைச்ச?இருக்கிர வேகத்தில் கைல கிடைச்ச?Anonymoushttps://www.blogger.com/profile/05268627871347945643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-31673473497263569622017-11-02T17:58:01.847+05:302017-11-02T17:58:01.847+05:30இருக்கிர வேகத்தில் கைல கிடைச்ச?இருக்கிர வேகத்தில் கைல கிடைச்ச?Anonymoushttps://www.blogger.com/profile/05268627871347945643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-22366926717779391722017-11-02T17:17:19.180+05:302017-11-02T17:17:19.180+05:30Hi, I'm a secondary grade panchayat union scho...Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.sankarhttps://www.blogger.com/profile/05442298664779700766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-38640178403705727682017-11-02T11:45:33.556+05:302017-11-02T11:45:33.556+05:30No wrong informationNo wrong informationMadesan. Shttps://www.blogger.com/profile/04253103364932194177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-29362814286090756582017-11-02T11:15:13.490+05:302017-11-02T11:15:13.490+05:30Paper 1
ஐந்தாண்டுகளுக்கு
புதிய பணிநியமணம் கிடையாத...Paper 1 <br />ஐந்தாண்டுகளுக்கு<br />புதிய பணிநியமணம் கிடையாது<br />என்று தகவல் உண்மையா நண்பர்களே?kodeeshttps://www.blogger.com/profile/08306380543085199728noreply@blogger.com