tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7137132577307609736..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு 14ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83771674391358439042017-11-22T13:21:30.586+05:302017-11-22T13:21:30.586+05:30கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்...கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் தொலைகாட்சி, செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளார் . எனவே கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயம் 6வது தனி பாடமாக வெளிவரவேண்டும்.<br />💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥<br /><br />http://bedcstn.zohosites.com/contact1.htmlAnonymoushttps://www.blogger.com/profile/09023125821910305427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32453852846830821332017-11-21T08:42:02.099+05:302017-11-21T08:42:02.099+05:30athe palaya syllabus marthiri than iruku, books va...athe palaya syllabus marthiri than iruku, books varattum pakalamKumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.com