tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7385278885367481970..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர்kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-2897271288082152782018-01-05T12:51:34.846+05:302018-01-05T12:51:34.846+05:30பாவம் புண்ணியம் பாத்து வேலை குடுக்கணும்னா தமிழ் நா...பாவம் புண்ணியம் பாத்து வேலை குடுக்கணும்னா தமிழ் நாட்டுல இருக்குற எல்லாருக்குமே தான் அரசாங்க வேலை குடுக்கணும், எல்லாமே வாய பொளந்துட்டு தான் உக்கந்துருகோம், கிடைக்கும் கிடைக்கும்னு, இனிமேல் TET TRB TNPSC எதுவுமே இருக்க கூடாது போல, Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-46291616854442066262018-01-04T22:43:24.193+05:302018-01-04T22:43:24.193+05:30எங்களுக்கு சரியான வயதில் பணியிடங்களை நிரப்பாமலேயே ...எங்களுக்கு சரியான வயதில் பணியிடங்களை நிரப்பாமலேயே அரசு வைத்திருந்து விட்டு இப்பொழுதாவது நமக்கு பணி கிடைக்கிறதே என்று பகுதி நேர ஆசிரியர்கள் எத்தனையோ பேர் இந்த 5000 த்துக்காகவும் இறங்கினோம். எங்களுக்கு 2 அல்லது 3 பள்ளிகள் என்று கூறிவிட்டு இந்த அரசு ஏமாற்றிவிட்டது. சம்பளமும் கால் வயிற்றுக்கு கூட போதாத நிலையில் வயது அதிகமாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சரிவர திட்டமிட முடியாமலும் நாங்கள் நொந்து செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தனியாரைவிட எங்களை ஸ்கீம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் ஆசிரியர்களின் போராட்ட காலங்களில் மட்டும் நாங்கள் இருப்பது தெரிகிறது இவர்களுக்கு. மாணவர்களின் நலன் கருதி என்று பல்வேறு வேலைகளை வாங்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் நாங்கள் சொற்ப சம்பளத்தில் படும் துயரம் எங்கே தெரியப்போகிறது? பள்ளி வேலைகளை திறமையாக செய்கிறோமா இல்லையா என்பதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். எமிஸ் வேலை முதல் லேப்டாப் என்ட்ரி உதவித்தொகை என்று பல்வேறு வேலைகள் பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் மட்டுமின்றி இரவிலும் செய்து முடித்துக் கொடுக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே! தயவு செய்து எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்! ஆண்டுகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சம்பளம் எங்களுக்கு ஏற்றப்பட்டதும் வெறும் 700 தான். Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7881196101514058362018-01-04T20:28:33.229+05:302018-01-04T20:28:33.229+05:30Sir your subject sirSir your subject sirE.senthilpandihttps://www.blogger.com/profile/00324252112080943199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17371099972841294982018-01-04T20:19:38.019+05:302018-01-04T20:19:38.019+05:30This comment has been removed by the author.மலர் மகேந்திரன்https://www.blogger.com/profile/18373889714906447022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-49530612991717770432018-01-04T20:18:28.617+05:302018-01-04T20:18:28.617+05:30This comment has been removed by the author.மலர் மகேந்திரன்https://www.blogger.com/profile/18373889714906447022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-21485878190478768582018-01-04T19:25:08.412+05:302018-01-04T19:25:08.412+05:30SRIRAM COACHING CENTRE - PULIANGUDI..
CCSE - GR4 M...SRIRAM COACHING CENTRE - PULIANGUDI..
CCSE - GR4 MODEL TEST

MODEL TEST -1
MODEL TEST -2
MODEL TEST - 3
MODEL TEST - 4
MODEL TEST - 5 With Answer and OMR Sheet...

Only 500rs..
Sent through Courier

Booking Person Only..
Cell : 86789 13626..Anonymoushttps://www.blogger.com/profile/03143643627282236374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-64227054705143895962018-01-04T18:55:12.425+05:302018-01-04T18:55:12.425+05:30Pala school la teachers ahh illa Pala school la teachers ahh illa தமிழ் சொல்லும் மருத்துவ உணவுகள் https://www.blogger.com/profile/01977594379402289471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30197817914172824152018-01-04T18:48:31.781+05:302018-01-04T18:48:31.781+05:30Honourable KANDHASAMY IAS sir continue yours inspe...Honourable KANDHASAMY IAS sir continue yours inspection,w e are all appreciate for your work,Anonymoushttps://www.blogger.com/profile/10403880788557771362noreply@blogger.com