tag:blogger.com,1999:blog-4194027626261768144.post7843871281587672568..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: என்ன செய்யப்போகிறாய்? - சிகரம் சதிஷ்குமார்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83074756012558946172019-02-18T17:01:16.184+05:302019-02-18T17:01:16.184+05:30இறந்தவர்கள் தியாகம் போற்றகூடியது, ஆனால் இறந்துபோன ...இறந்தவர்கள் தியாகம் போற்றகூடியது, ஆனால் இறந்துபோன சுப்ரமணியம் மனைவியே இதில் தவறு நடந்துள்ளது, விசாரணை தேவை என்கிறார்.. ஆனால் விசாரணை விட்டு அடுத்த தேர்தலுக்கு ஓட்டு அரசியல் செய்கிறார்கள் mindhypehttps://www.blogger.com/profile/11652432404368632020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-60289016909645593202019-02-18T14:50:00.661+05:302019-02-18T14:50:00.661+05:30உங்கள் வரிகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் மனதில் தொ...உங்கள் வரிகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனின் மனதில் தொட்டு ஆமோதிக்கின்ற உண்மைவரிகள்......

ஆண்மை மட்டுமின்றி மனிதமே
வெறும் பிறப்பால் தோன்றி மடிவதில் இல்லை...

மனிதமே ஒருவர் மற்றொரு வரை மதித்து இணக்கமாக,இன்பமாக வாழ்வதே ஆகும்...

எந்த இடத்திலும் எப்போதும் மனசாட்சியுடன்,சிந்தித்து, பகுத்து,ஆய்ந்து
நடந்து கொள்ள வேண்டும் என்று தான் மனிதகுலத்திற்கு சொல்லித்தரப்பட்டது,.....

மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட இறைவனும் மனிதகுலம் அழிவதை எப்போதும் விரும்பமாட்டார் ..

ஏன்,
பாதுகாக்கப்படஉள்ளவர்கள்,
பாதுகாப்பிற்கு வந்தவர்களை
அழிக்கத்துணிகின்றான்?????????

ஏதற்காக
இளைஞர்களே,இளைஞர்களை இறக்கமின்றி வெறிகொண்டு அழித்துக்கொள்கிறார்கள்??????

ஏன்
மக்களின்
பாதுகாப்பிற்குச்சென்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லை????????

பல கேள்விகள்
இதற்காக பதில்கள்
ஈழத்திலும் சரி,
காஷ்மீரிலும் சரி யார்தருவது.....

இதற்காக பதில் மனிதத்தன்மையை இழக்காத மனிதமே சிந்தித்து தீர்வுகாண்பான் என்று நம்புவோம்...Sivshttps://www.blogger.com/profile/17638906295514124053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-69883401580970682762019-02-17T21:02:51.753+05:302019-02-17T21:02:51.753+05:30Avaga kudumbathuku first 1 crore kuduga sir 20 lak...Avaga kudumbathuku first 1 crore kuduga sir 20 lakhs kuduthu avaga uyir insult panadhiga motham 2 per dhana 2 crore.selavu panuga pls apadha namba mulu respect ah irukum it's my request for gov adhayum avaga wife and children's name la account la podanum pls sir.Anonymoushttps://www.blogger.com/profile/06793863664960555191noreply@blogger.com