tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8105106012734753833..comments2024-03-28T14:55:49.315+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: TNPSC: சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சிஅறிவிப்புkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51987095832543735322017-08-03T12:21:34.963+05:302017-08-03T12:21:34.963+05:30When group ll main exam result? Anybody known repl...When group ll main exam result? Anybody known reply P. Moorthyhttps://www.blogger.com/profile/16899013388285689713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-54165643233823932342017-08-03T11:08:09.392+05:302017-08-03T11:08:09.392+05:302013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவன...2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

அனைவரும் வாரீர்!

நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி

🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
நீ போராடுவது எப்போ!
சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
பாண்டியநாட்டில் ஆரம்பித்து
சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

🙏 ஆங்கில ஆசிரியனே!
சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
உன் காயம் ஆறுமா?
ஆறனுமா?
அணிவகுத்து கிளம்புமா!

🙏 கணித ஆசிரியனே!
எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
உன் விதியை மாற்றுவது யார்?
கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
காவிரி மண்ணிற்கு வா! -உன்
கண்ணீரை கழுவிவிட்டு போ!

🙏அறிவியல் ஆசிரியனே!
நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
ஒவ்வொரு வினைக்கும்
அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
நான்காண்டு துன்பம் கண்டவனே!
நான்கு கோரிக்கை கொண்டவனே!
நான்கெழுத்து ஊருக்கு வா!
இதயத்திற்கு நான்கு அறை.
இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
கல்விதுறை.
கனலாய் வா!

🙏சரித்திர ஆசிரியனே!
வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
உன்
கரு திரத்தை பதிவு செய்!
உனக்கான பணியை உறுதி செய்!

🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
அழைப்பு விடுக்கிறான்
என யாரும் கருத வேண்டாம்.
அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
நன்றி
ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
பெற்றோர் கூட்டமைப்பு.

மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

தேனி திரு.தினகரன் 📞9585655579

திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் 📞9025342468

தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

சென்னை திரு ஆசிக் 📞7010717988

விருதுநகர் சங்கர் 📞9626580093

புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

வேலூர் திரு தினேஷ் 📞9025938592

குமரி & தூத்துகுடி
திரு ஜான் சாமுவேல் 📞9123586458

காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
& ரவிவர்மன் 📞9884987851.

மதுரை & திரு சங்கர் 📞9626580093
ராமநாதபுரம் சிவ கங்கை

நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

ReplyDeleteM.shankarhttps://www.blogger.com/profile/01099524127860239387noreply@blogger.com