tag:blogger.com,1999:blog-4194027626261768144.post8843060136933341136..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: JACTTO GEO போராட்டம் அறிவிப்பு!!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-20176847899178237092017-07-12T06:38:37.023+05:302017-07-12T06:38:37.023+05:30மறுபடியும் பூதம் முருங்கை மரம் ஏறு நாடகத்தை தொடங்க...மறுபடியும் பூதம் முருங்கை மரம் ஏறு நாடகத்தை தொடங்கிவிட்டது.

ஒன்றிய அளவில்,மாவட்ட அளவில்,அப்புறம் மாநில அளவில் கோட்டையை நோக்கி மா....பெரும் பேரணி..கேட்டு கேட்டு போராட்டத்தில் பங்கேற்று சலித்துவிட்டது.
இப்பவாவது சரியா பண்ணுங்க தோழர்களே..இந்த முறை நமது கோரிக்கைகளை வென்றாக வேண்டும்..

புது தெம்புடன் களமிறங்கும் எங்களை போன்றவர்களை மீண்டும் சலிப்படைய செய்து விடாதீர்கள்..வெல்லட்டும் நமது போராட்டம்..
Anonymoushttps://www.blogger.com/profile/06180272401211675278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-59771278621519721402017-07-11T21:09:47.137+05:302017-07-11T21:09:47.137+05:30PrabakarJuly 11, 2017 at 7:10 PM
விடுநர்:
வீரசூர ப...PrabakarJuly 11, 2017 at 7:10 PM
விடுநர்:
வீரசூர புளி,
2013 வரை.

பெறுநர்;

மாண்புமிகு.யாரென்று தெரியவில்லை,
போக முடியாத ஊர்,
இல்லாத மாவட்டம்.

ஐயா,

நான் 2013 முன்பு வரை உஉலகளாவிய ஞானம் பெற்று ஊர் போற்றும்படி வாழ்ந்தேன். ஆனால் தற்போது சிந்தனை வளர்ச்சி, அறிவுவளர்ச்சி குன்றீ போய்விட்டது.மேலும் பார்வைத்திறன் குறைந்து விட்டதாலும் புத்தகத்தில் உள்ள எழத்துக்கள் சரிவர தெரியாததாலும் 2013 தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிந்தது. புத்தகத்தில் அச்சிப்பட்ட சிறிய அளவினால் ஆன எழத்துக்களே என் மதிப்பெண் குறைவுக்கு காரணம்.எனவே என்னுடைய பழைய World record களை கருத்தில் கொண்டு எனக்கு பணி வழங்குமாறு பணிவுட கேட்டு கொள்கிறேன்.
உண்மையுள்ள.

வீரசூரபுலி.

குறிப்பு.

என்னுடைய சுயநல வியாதியை கண்டு 107 பேர் ஓடி விட்டனர்.மேலும் கொத்து கொத்தாக கிளம்பிக் கொண்டுள்ளனர்.நன்றி

ReplyDelete
Anonymousnoreply@blogger.com