அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் (TUITION FEES). - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2012

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் (TUITION FEES).

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண். 8998 / 2012 / க1, நாள். 13.06.2012அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.100000 /- க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டும் மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றியும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.200 /-ம், 9 ஆம் மாணவர்களுக்கு ரூ.250 /-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ரூ.500 /- ம் கற்பிப்புக் கட்டணமாக (TUITION FEES) அரசால் வழங்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி