10ம் வகுப்பு தேர்வு : ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2014

10ம் வகுப்பு தேர்வு : ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கியது.


பத்தாம் வகுப்பு தேர்வுகள் 26ம் தேதி தொடங்குவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்
போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறையில் இருந்துநேற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்றே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஹால்டிக்கெட்டுகளை வினியோகம் செய்தனர். பள்ளிக்கு வராத மாணவர்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கு தேர்வு தொடங்கும் நாளிலும் ஹால்டிக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். மதியம் 12மணிக்கு முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி