சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன...

ஆசிரியர் தேர்வு வரியா இணையதளத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..


Teachers Recruitment Board  College Road, Chennai-600006


SPECIAL TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES
As per the Notification 01/2014 published on 17.02.2014 Teachers Recruitment Board conducted, the Special Tamil Nadu Teachers Eligibility Test 2014 for Paper II on 21.05.2014.
Now, the Board has released the Tentative Key answers for Paper II of Special Teachers Eligibility Test 2014. Candidates are given time up to 09.06.2014 to submit their representation regarding objection if any on the Tentative Answer Keys published. Candidates have to attach the proof for the disputed answer keys. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board on or before 5.00 P.M on 09.06.2014.
Utmost care has been taken in preparing the Tentative Key Answers list and in publishing it. Teachers Recruitment Board reserved the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement
          

Dated:30-05-2014

Member Secretary

17 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Bharathi Sir, Special TET CV also June 10 to 13 nadaka podhu nu solrangaley, is that true??

    ReplyDelete
  3. THE REPRESENTATIONS OF OBJECTION ANSWER KEYS LAST DATE IS ON 09.06.2014. HOW CAN MERGE WITH THEM TO CONDUCTING C.V.
    SO, NOT POSSIBLE.

    ReplyDelete
    Replies
    1. Dear Vijaya Kumar

      Will TRB take us in different platform or otherwise we have to wait till concluded CV for Special TET?

      Delete
    2. SORRY DEAR ALEX,, I CAN`T UNDERSTAND. WHAT`S YOUR QUESTION....

      Delete
    3. திரு விஜயகுமார்.
      SPECIAL TET CV - வரை நாம் காத்திருக்க வேண்டுமா அல்லது நமக்கு முதலில் பணி நியமன வேலைகளை தொடங்கி விடுவார்களா?

      Delete
  4. வாய்ப்பே இல்லை. இந்த உத்தேச விடைகளுக்கான ஆட்சேபனைகள் பெற ஜூன் 9 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. இதிலும் உருப்படி இல்லாத கேள்வி குளறுபடிகளா?.. முதலில் தாங்கள் தகுதித் தேர்வு எழுதுங்கள் .

    ReplyDelete
  6. Final key publushed for spl tet after june 9th after verification of all candidates grievance.

    Result for spl tet & cv list published soon.

    After finalising everything, tet 2013 & spl tet 2014 final sel list published or appointed without publishing final sel list as done last yr.

    (In between gap, if tn govt wish to extend 5% relaxation for 82-89 of 2012, their cv list too published & cv to b conducted & published along wit final list for appointment.

    G.O for tet weightage wil b released only nearby appointment process.(after completing all above process)

    ReplyDelete
  7. Spl tet ல சர்ச்சைக்குரிய கேள்விகள் உண்டா.

    ReplyDelete
  8. ரோசாக்கீன் மைத்தட சோதனையில் பயன்படுத்தப்படும் அட்டை பத்துதான் ஆனால் ஐந்து எனக்கூறியுள்ளனர்.

    ReplyDelete
  9. good news for special tet candidate their appointment with 2013 candidate or else they will do strike again .so next appointment should be next academic year only

    ReplyDelete
  10. நண்பர்களே நான் 2 வது டெட்டில்(97mark) வினாத்தாள் வரிசை எண் குறிப்பிடாததால் என் விடைத்தாளைத் திருத்தவில்லை TRB . Cv க்கு வராதவர்களை மீண்டும் மீண்டும் அழைக்கிறார்கள். என் போன்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்காத இந்த TRB . நான் இப்பொழுது நீதி மன்றம் செல்லாமா?

    ReplyDelete
  11. முதுகலை ஆசிரியர்களே!

    வரும் திங்களன்று சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிபதி நாகமுத்து பென்ச் சில்
    இடம்பெறவில்லை.

    எப்போது வழக்குகள் வரும். வழக்குகள் நிலுவையில் இருக்குமென்று வெறுமனே சொல்லப்பட்டதா?

    ReplyDelete
  12. Pls anyone clarify. Is 82 the pass mark for also special tet candidates or any relaxation?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி