பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?


பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

228 comments:

  1. SHOCKING news
    887 SEC.GRADE TEACHER ONLY
    GOING TO BE SELECTED BY TNTET
    2013...DINAMANI AND POLIMER
    NEWS...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நாம் அனைவருமே ஏமாற்றப்பட்டுவிட்டோம்.

      Delete
    3. இறுதிப்பட்டியலை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

      நல்லதே நடக்கட்டும்....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Indru NAM anaivarukum oru NALLA VIDIVU VARA VENDUM.

      Delete
    6. வரலாறு MBC மட்டும் அனைத்து மாவட்டங்கள் .திருவள்ளுவர், திருநெல்வேலி,திருச்சி,தூத்துகுடி,மாவட்டத்தை தவிர [82 to 89] 673 நபர்கள் மட்டும்
      51-52 = 3 . 52-53 = 8 , 53-54 = 17 54-55 =39 55-56 =57 56-57 =98 57-58= 110 58-59= 97 59-60= 96 60-61 =57 61-62 = 37 62-63 =26 63-64 =14 64-65 = 0 66-67 = 1

      Delete
    7. எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
      சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
      சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
      பக்தனைப் போலவே பகர்ந்தே கண்காட்டி
      பாமர மக்களை வலையினில் மாட்டி
      தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
      தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
      கருத்தாகப் பலதொழில் பயிலுவோம்- குடி
      கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
      ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
      ஆயர் கலைகளை சீராகப் பயில்வோம்
      கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
      கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்

      Delete
    8. KALAISELVAN Sir & VIJAYAKUMAR Chennai any NEWS for LIST

      PLZ SHARE........ All are WAITTING.



      Delete
    9. siva karthik share your comment pls

      Delete
  2. 777 B GRADE VACANCY (PG + BT) &
    330 C GRADE VACANCY (SGT) available as backlog vacancy for PH CANDIDATES from 2007 upto now in trb alone.
    (G.O published in mar 2014 for above 1107 ph backlog vacancies)

    So 330 PH VACANCIES in PAPER 1- SGT is available to fill.

    We r expecting to release separate notification for spl tet pwd ph candidates.

    If this(separate notification for spl tet) happens,
    330 PAPER 1 PH CANDIDATES & ABOVE 600 PAPER 2 PH CANDIDATES wil get appointment opportunity.

    All pwd ph candidates r awaiting for spl tet notification from tn govt.

    ReplyDelete
  3. Ipdiye iluthutu ponga da.. Nalla varuvinga.. Stupids.

    ReplyDelete
  4. Wait panni parpom guys nalathey nadakum enaku therinthavarai friday list vittu mon& tues appointment kandippa nadakum

    ReplyDelete
  5. We were waiting for whole one year.why can't we just for one day?

    ReplyDelete
  6. ஓரிரு வாரங்கள் ஓரிரு நாட்கள் ஆனது.

    ReplyDelete
  7. paper 1 3000 posting confirm. don't feel

    ReplyDelete
  8. Intha seithi eathir parthadhuthan

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sathis sir if any chance to u.wt is ur major

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Nanpa post increase panuna unkaluku job kidika chance irukumla nanpa, reply me vacant increase panuna tamil ku bc communityku weihtage cut of yevlo varum nanpa pls tell me

      Delete
    4. நண்பா அதிகரிக்கும் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் குறையும்

      Delete
    5. Satheesh sir ninga bc la varveengala?

      Delete
    6. ஆமாம் தோழி...

      Delete
    7. mr,satheesh and mr rajalingam sir bc communityku avarage evlo weightage iruntha chance? i m in 70.78

      Delete
    8. mr,satheesh and mr rajalingam sir bc communityku avarage evlo weightage iruntha chance? i m in 70.78

      Delete
    9. BC Tamil 71.5 venum sir...
      Poruththiruppom second time selection list-kku......

      Delete
  10. ஆவலோடு அனைத்து வருங்கால ஆசிரியர்கள் All the best

    ReplyDelete
  11. 300 comments will be filled in this heading today.!! This is our routine work. !!! All the best

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Today final list. Varuma varatha???

    ReplyDelete
  14. Thambi maniyarasen vaangapa linekku

    ReplyDelete
  15. தமிழ் அகராதியில் இனி மாற்றுங்கள்
    "குழப்பத்தின் மறுபெயர்- TNTET and TRB என்று"

    ReplyDelete
  16. Announcement expected greatly from our honourable CM sooner in ongoing tn govt assembly upto 8th august under 110 section :

    1. Increase in TET paper 1 & 2 vacancies by declaring it for 2013-2014.
    2. Notification for paper 1.
    3. Separate Notification for pwd PH & VISUAL SPECIAL TET 2014 candidates (1107 PH backlog vacancies available in trb frm 2007 upto now. Appointment for 'all passed 933 ph candidates' r mostly expected)
    4. Upgrade vacancies of 100 high and 100 higher sec schools for this academic yr.

    ReplyDelete
    Replies
    1. Yes,, sir..
      We are all have expectation abov grievance frm our CM..
      Thanks for your supporting (pwd) cmmts..
      'Nalathe nadakkum' sir...

      Delete
  17. பள்ளிகள் மூடல்.தமிழகத்தில் சமூக அநீதி. அரசின் நோக்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

    ReplyDelete
  18. அரசு என்பது சேவைக்காக தான் லாபத்திற்க்கா அல்ல.பள்ளிக்கூடம் மூடல் கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படூத்தும் கல்வீயாளர்களின் நிலை என்ன

    ReplyDelete
  19. கல்விச்செய்தி நண்பர்களே.............,
    tet
    today
    evening maybe ...........,
    soon

    ReplyDelete
    Replies
    1. Ennama kooovuran ya
      Tet pslv c 00 countdown

      Delete
    2. kannadhasan
      Ennama kooovuran ya
      comments

      Delete
    3. வரலாறு 9952182832

      Delete
    4. puviyarasan daily ithe than solreenga vara mariye therilaye sir

      Delete
  20. Maths bc 71.44 male job kidaika vaipu irka

    ReplyDelete
  21. How many people got more than 71 weight age in maths anybody say

    ReplyDelete
  22. Replies
    1. ur job is confirm sir. dont feel. my wtg is 69.03 mbc sir, i feel difficult.

      Delete
  23. Gud morn TET Frnds! All The Best to those who are going to be selected.

    ReplyDelete
  24. KAATHIRUNDDU KAATHIRUNDDU KAALANGAL POGUTHADI.
    POOTHIRUNDHU POOTHIRUNDHU POOVILLI NOGUTHADI.

    ReplyDelete
  25. Satheesh sir Ivanga fnl lst vida porathum illa posting poda porathum illa

    ReplyDelete
  26. வரலாறு MBC மட்டும் அனைத்து மாவட்டங்கள் .திருவள்ளுவர், திருநெல்வேலி,திருச்சி,தூத்துகுடி,மாவட்டத்தை தவிர [82 to 89] 673 நபர்கள் மட்டும்
    51-52 = 3 . 52-53 = 8 , 53-54 = 17 54-55 =39 55-56 =57 56-57 =98 57-58= 110 58-59= 97 59-60= 96 60-61 =57 61-62 = 37 62-63 =26 63-64 =14 64-65 = 0 66-67 = 1

    ReplyDelete
    Replies
    1. வரலாறு MBC மட்டும் அனைத்து மாவட்டங்கள் .திருவள்ளுவர், திருநெல்வேலி,திருச்சி,தூத்துகுடி,மாவட்டத்தை தவிர [82 to 89] 673 நபர்கள் மட்டும்
      51-52 = 3 . 52-53 = 8 , 53-54 = 17 54-55 =39 55-56 =57 56-57 =98 57-58= 110 58-59= 97 59-60= 96 60-61 =57 61-62 = 37 62-63 =26 63-64 =14 64-65 = 0 66-67 = 1

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Kanadasam sir pls give me ur phonee no i am also history major

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Trichy 23 person 60% above 5
      T veli 6. / 1
      Thu 9/1
      T vallur 24/0
      I. Send u mail

      Delete
  27. Trb ipdiye sollitu irukanga ana kadaisi varaikum puli vara porathu illai

    ReplyDelete
  28. PHYSICS TNTET 2013 new weightage

    13TE31201825 BC 77.9
    13TE31204779 BC 72.6
    13TE31211559 BC 71.37
    32211094 BC(T) 70.68
    13TE31205809 BC 69.92
    32209778 MBC 69.86
    50207311 MBC 69.37
    13TE31206127 MBC/ DNC 69.01
    13TE31212449 MBC/ DNC 68.92
    32210421 BC 68.84
    29205216 BC 68.65
    32211078 BC 67.78
    32208505 BC 67.75
    13TE31204749 BC 67.72
    18203388 bc 67.71
    13TE31201154 MBC/ DNC 67.68
    13TE31207858 MBC/ DNC 67.51
    32210129 BC(T) 67.49
    13TE31201757 MBC/ DNC 67.46
    32212147 MBC 67.46
    56201296 BC(T) 67.46
    13TE31211514 MBC/ DNC 67.4
    4201303 BC 67.38
    18203463 mbc 67.34
    56202671 BC 67.3
    29205309 MBC 67.22
    32207813 BC 67.15
    4200495 BC 66.93
    29204269 BC 66.8
    29205307 BC 66.77
    13TE31200808 BC 66.76
    32208690 BC 66.76
    18203002 bc 66.65
    32207645 BC 66.61
    13TE31203782 BC 66.59
    32207559 BC 66.42
    13TE31211133 BC 66.26
    13TE31210583 SCA 66.19
    29203323 BC 66.15
    32209478 BC 66.12
    29204202 BC 66.04
    32211364 SCA 65.99
    32206935 BC 65.75
    13TE31212189 BC 65.62
    32208380 BC 65.59
    32210535 BC 65.48
    13TE31206521 BC 65.39
    29205185 MBC 65.34
    13TE31206531 BC 64.85
    4200230 BC 64.78
    29203017 BC 64.76
    32206020 SCA 64.76
    18203094 mbc 64.72
    32209032 BC 64.7
    13TE31211291 BC 64.6
    13TE31208371 BC 64.54
    13TE31211870 SC 64.52
    32209855 BC(T) 64.5
    13TE31202669 BC 64.49
    4200865 BC 64.26
    18203627 bc 64.03
    56202040 BC(T) 63.89
    32206296 BC 63.79
    32211591 BC(T) 63.79
    56202828 BC 63.77
    4200886 MBC 63.72
    18203375 bc 63.72
    32208220 BC(T) 63.45
    32210348 BC 63.43
    18203776 sc 63.41
    29205520 MBC 63.37
    32206426 BC 63.35
    32209880 BC 63.35
    13TE31201642 SC 63.29
    50207158 MBC 63.23
    56202116 SC 63.21
    32208224 BC 63.18
    29203792 BC 63.15
    50207088 BC(T) 63.14
    32207138 MBC 63.08
    13TE31204535 SC 63.03
    18203795 bc 62.97
    29204172 BC 62.94
    29204172 BC 62.94
    32207212 MBC 62.77
    32209085 BC 62.73
    50207420 BC 62.71
    32210003 BC 62.65
    32210015 SC(T) 62.64
    4200822 BC 62.58
    29204267 MBC 62.48
    4201402 BC 62.32
    32207223 SC 62.28
    32206997 BC 62.26
    32212043 BC 62.16
    32211832 BCM 62.04
    29204309 BC 62.01
    32207288 BC(T) 61.96
    13TE31208159 MBC/ DNC 61.94
    29203920 BC 61.92
    32206280 BC 61.84
    32206650 BC 61.67
    32207094 SC 61.44
    56202962 MBC(T) 61.44
    32209370 BC 61.35
    4201154 BC 61.3
    32207722 BC 61.24
    29203904 BC 61.08
    4200378 BC 61.04
    32209091 MBC 60.95
    18203681 bc 60.88
    4200565 BC 60.86
    32208733 BC 60.82
    4200630 BC 60.71
    4200441 BC 60.62
    32211345 MBC 60.37
    32207476 BC 60.33
    13TE31202252 BC 60.29
    4201245 BC 60.26
    13TE31201679 SC 60.19
    32211753 BC 60.11
    29204362 BC 59.7
    50207494 SC 59.65
    29203906 BC 59.6
    56202920 BC 59.46
    29205771 BC 59.13
    4200218 BC 59.11
    50207792 BC 59.04
    13TE31210319 MBC/ DNC 58.99
    32211481 BC(T) 58.84
    32209934 BC 58.75
    32207276 SCA 58.39
    32208803 BC 58.3
    32212214 SCA 58.07
    18203455 sc 57.87
    50207643 SC 57.36
    56202941 BC 57.13
    56202941 BC 57.13
    32209158 BC 56.78
    18203053 bc 56.13
    29205281 MBC 55.18
    56202962 MBC 51.44

    I thanks to selvaraj and thangamani.
    If other have the details district wise pl puplish
    nambale selection lista innaikulla vittuvidalam

    don't be get tension it is possible nearly 8 district list are here

    so try to publish ur dist PHYSICS list as early as possible

    ReplyDelete
    Replies
    1. Physics 65.5 BC female chance irukuma please say.

      Delete
    2. female chance undu

      entha dist neenga collect pannuna list publish pannunga unga friends kum ingform pannunga pl

      Delete
    3. Dear TANISHQA BS, Thanks for your effort. Please let me know what are the Dt. you were covered. In this details I found some T/M missing.

      Delete
    4. helo sir neenga thangamani agiyor enter pannuna list and salem dist detail(only before 5% relax)

      sir aduthu endha dist search panlam
      namba friends publish panuna namba meethi dist search panlam sir

      Delete
    5. Dear TANISHQA BS, We covered including 5% also. For you which Dt.?

      Delete
    6. Thanks for your reply. I have under relaxation MBC candidates TM details. If u have any details pl share with me.pl feel free to contact my mail id selvankl@gmail.com

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Surly u ll get chance. Wish u all the best🙋


      Delete
  29. when will pg final list publish? can anyone tell the information?

    ReplyDelete
  30. ஆ....னு வெப்சைடை பார்த்துடே... இருக்க வேன்டியதுதான்

    ReplyDelete
  31. maths teachers don't fell ...65 above all get job......below 65 only cmnty...wise job....

    ReplyDelete
    Replies
    1. Kannan that is high risk above 70-71 bc and above 69-69.50 mbc only chance for this 530 posting chance only posting increasing then come to low weightage ,surly above 70 weightage 350-400 cantidate pass for maths (72-72.50 only goto GT )

      Delete
    2. neenga solrathu patha maths mattum 9000 pota than chance. 911 posting la no no chance

      Delete
    3. i am also Maths Bc female 68 (Tamil Medium) still list only confirm i am in or out that 530 posting ,otherwise ur hand any details share with me reply

      Delete
  32. amma mounam sathipathu eaen?nichayam nallathu seiya than..amma vaya thiranthu posting incrase enru sonnal oru list...ellai yanal two selection lis vara vaipu...

    ReplyDelete
  33. chemistry/mbc/67.20/eng medium

    ReplyDelete
  34. சதீஷ் ஐயா, தமிழ் பாடப்பிரிவில் bc highest wt எவ்வளவு ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்த வரை 75.06 நண்பா

      ஐயா என்றெல்லாம் அழைக்க வேண்டாம் பெயர் சொன்னால் போதும் நண்பரே

      Delete
    2. sathish sir please tell me tamil 70.35 bc any chance me please iam waiting

      Delete
    3. mani sir ketaikkum....job conform sir....

      Delete
    4. sir may be chance van.. increase surely chance...............all the best

      Delete
    5. Satheesh kumar..... ungalai sir yena azhaiththaal gowravam, Thamizhil Ayya yendru azhaiththaal gowrava kuraichalo? hmmmm....

      Delete
    6. thanks every friends dear friends DTEd BLIT mark increase aga chance iruka irunthal 70.77 varum tamil bc kannan sir

      Delete
    7. வெங்கட் நண்பரே என்னை யாரும் இப்படி அழைத்தது இல்லை அதனால் அப்படி கூறினேன் மற்றபடி ஒன்றும் இல்லை

      நீங்கள் என்னை சார் என்றும் அழைக்க வேண்டாம் ஐயா என்றும் அழைக்க வேண்டாம் நண்பர் என்று அழையுங்கள்

      Delete
    8. மணி நண்பரே உங்களுக்கு பணி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது

      Delete
    9. mani sir surely increase mark dted blit.my mail id ramkru75@gmail send u r mobile no ...

      Delete
    10. Satheesh sir, BC Tamil (Male) weightage 68.93 chance irukka sir?

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
  35. Maths MBC (weightage 64.08) english medium. No chance ah

    ReplyDelete
  36. Maths MBC (weightage 64.08) english medium. No chance ah.kannan sir tell me

    ReplyDelete
    Replies
    1. vecant athikamana...vaippu undu..posting athikamakanumnu vendikkungaa senthil sir....

      Delete
  37. Hello English ku sollunga weightage.

    ReplyDelete
  38. Hello English ku sollunga weightage.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. hai friends anyone please tell what is the minimum weightage for mbc phy

    ReplyDelete
    Replies
    1. Prathap sir nenga kpm thane? Prathap sir i am Arul npm pls send me your ph no. My email id yaazhventhanbsc@gmail.com

      Delete
  41. Mbc englsh tet candidates contact only for 8489643672

    ReplyDelete
    Replies
    1. mbc ku english entha cut off iruntha vaipu ullathu nanbare..

      Delete
    2. how much ll be cut off for english mbc both male & female sir . pls reply

      Delete
    3. Sir ur weig pls. Raj.
      And arul sir . I am 65 mbc

      Delete
    4. Friends I m also English my weightage is 64. If any possible

      Delete
  42. அட இங்க டைம் வேஸ்ட் பண்ணாம போய் வேலைய பாருங்கப்பா.எனக்கு என்னமோ இது சரியா படல

    ReplyDelete
  43. Hi friends BC maths female At 71.61 any chance?

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. pg lista vitu one year aguthu posting kanom inum tet ku list vidave ila naraya case court la iruku inuma intha ulagam trb ya nambuthu inaiku list ta vitu nalaiku postingnu oh!!! god

    ReplyDelete
  46. Bc,history 1976, 60.07 any chance

    ReplyDelete
  47. any of u know about zoology wait-age mark for Bc if any body have any information pls give replay

    ReplyDelete
  48. சதீஷ்குமார் சதீஷ் நண்பரே கணிதம் BC க்கு அதிக வெயிட்டேஜ் தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. sir maths teachers yarum athikama...73 mela ella....

      Delete
  49. Sathish pl mail id la ungal ph no send pannunga sir

    ReplyDelete
  50. I am mail kalips.arun@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Sir kandipa vacant increase agum.ungalku job kandipa kidaikum.i vl pray for u...

      Delete
  51. கும்பகோணம் பள்ளி தீ விபத்து தீர்ப்பு...21
    பேரில் 11பேர் விடுதலை..

    ReplyDelete
  52. Pg final list eppo ?nobody didn't care about the pg final list ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு வருசமா வெயிட் பண்ற நமது நிலை மிகவும் கொடுமையானது.

      Delete
  53. karthik sir come and share your comments

    ReplyDelete
  54. Geography bc kku evlo weightage iruntha job kidaikkum. Plz anybody tell me

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. Hi my w.age is 64 bc maths . is there any chance reply

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. Maths bc 64.03 chance iruka any one reply

    ReplyDelete
    Replies
    1. Tamil medium quota iruntha final list avaludan ethir parkalam
      Illayina innium g.o71 maranumnu samikkitta vendicca vendiyathuthan mr.kavin

      Delete
  61. Vijayakumar/ Kalai ... Did any of you had a chance to go to TRB office today... if not pls can you go there and tell us the situation..... All TET candidates are eagerly waiting...

    ReplyDelete
  62. Hi frndz i am rubiya paper2 englis dept wtge 65.73 mbc any chance to get job pls reply..

    ReplyDelete
  63. Please pg candidate s coordinate together. Then only we get final list

    ReplyDelete
    Replies
    1. Mam im ready ...v should do smething..otherwise dis govt l forget us

      Delete
  64. Friend I m English major and weight age is 64 and MBC. If any chance to get job friend

    ReplyDelete
  65. what will be the chance for 68.89 BCM for tamil ?

    ReplyDelete
  66. 150 comments crossed within lunch
    Hour !!!

    400 comments expected today !!!

    Friends will make record break today !!!

    ReplyDelete
  67. upgrading 126 teachers for middle school, 300 for bts 1000 for pgs

    ReplyDelete
  68. Chemistry Bc 69 male.. May chance to get job... ? Can anyone reply pls!

    ReplyDelete
  69. TRB PLEASE RELEASE

    SELECTION LIST !!!

    (OR)

    ANNOUNCE WHEN IS NEXT CV??


    ReplyDelete
  70. QUESTION TO TRB !!!

    Is there plan to conduct next CV??

    ReplyDelete
  71. What news in Jaya TV please tell

    ReplyDelete
  72. QUESTION TO TRB !!!

    Is there plan to conduct next CV??

    ReplyDelete
  73. Sathees nanparae unka mobile number yenoda mail id ku send panunka nanpa pls. My mail id ponmari803@gmail.com

    ReplyDelete
  74. Sathees nanparae unka mobile number yenoda mail id ku send panunka nanpa pls. My mail id ponmari803@gmail.com

    ReplyDelete
  75. Vijaya ethuku pa again cv conduct pananum useless question

    ReplyDelete
  76. 1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்
    பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 30, 1:04 PM IST
    maalai malar

    ReplyDelete
  77. Am selva , selction list la name ilatha person acting intrest iruntha, men,women pls conduct me 8122323842

    ReplyDelete
  78. சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.

    ReplyDelete
  79. சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
    2009 ஆம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமைக்கப்பட வேண்டும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு 9 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete
  80. 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    ReplyDelete
  81. 3. கடந்த மூன்று ஆண்டுகளில், 760 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் காரணமாக, சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

    4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete
  82. 5. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் என்னால் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தினால் அரசுக்கு 2 கோடியே 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

    6. அனைத்துப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக கணக்கெடுப்பு பணி எனது தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, கழிவறை வசதிகள் இல்லாத 2,057 பள்ளிகளுக்குக் கழிவறை வசதிகள் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டன. கழிவறைகளை கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. குழந்தைகளின் சுகாதாரம் கருதி அக்கழிவறைகளை சுத்த மாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாக, கழிவறைகளை பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்.

    ReplyDelete
  83. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  84. 7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரமான கட்டணமில்லாக் கல்வி வழங்குவதோடு, விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள், வரைபடப் புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, சீருடை, காலணி, ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு முதன் முறையாக கையெழுத்து பயிற்சி ஏடுகள் வழங்கவும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது கலைத் திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகள் வழங்கவும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

    8. தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கென ஆண்டொன்றுக்கு 3 கோடியே 74 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

    ReplyDelete
  85. 9. சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும் இத்திட்டம் 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    10. குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதோடு, கல்வி பயில்வதற்கேற்ற இனிய சூழல் தேவை என்பதை கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 72 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 1,175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியே 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    11. 2013-14 ஆம் ஆண்டு 46,737 பள்ளி செல்லாக் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,638 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 22 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 9,641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், 14,997 குழந்தைகளுக்கு உறைவிட வசதியின்றி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    12. சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,26,641 குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உள்ளடக்கிய கல்வியின் தொடர்ச்சியாக, 31 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள், ஆகியவை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  86. 13. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக் கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு, 3 கோடி ரூபாய் செலவில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

    எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கல்லாதோர் இல்லாத மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  87. செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    1. கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

    ReplyDelete
  88. sathish anna my weightage mark 64.29 tamil sc so enaku chance iruka plz tel me

    ReplyDelete
  89. சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்................,

    ReplyDelete
  90. 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்....,

    ReplyDelete
  91. ENNA...SIR ATHU...ETHAVATHU POSTING ATHIKAMAKUTHA...SIR....

    ReplyDelete
  92. amma education dept ku neraiya nalla thittangal announce senji irukanga..aana tet posting patri ethuvumae sollala..appadina governar uraiku nanri therivikum podhu sollvangalo..?

    ReplyDelete
  93. SGT- 128BT- 126+ 250= 376PGT - 900 (9subjects) இவை அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் நிரப்பபடும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.

    ReplyDelete
  94. Mary u mentioned 376 for BT athula maths ?

    ReplyDelete
  95. Ippa varum listla intha vacancyum serthu viduvangala any body

    ReplyDelete
  96. Mbc maths major female 67.68 any chance

    ReplyDelete
  97. I am BC female PHY(tamil),wei is 63.79 ..am i get chance pls frdz reply ...thanks in advance

    ReplyDelete
  98. TRB-க்கு அருகில் உள்ள அல்லது சென்னையில் உள்ள நண்பர்கள் , அங்கு நிலவும் விவரங்களை இங்கு பதிவு செய்தால் எங்களை போன்றோருக்கு அது உதவியாக இருக்கும்

    ReplyDelete
  99. When published final list please tell

    ReplyDelete
  100. my wtg 64.05 mbc tamil any change sathees pls reply me

    ReplyDelete
  101. my wtg 64.05 mbc tamil female any chance sathees pls reply me

    ReplyDelete
  102. innaiku list varuma varatha , heart beat egiruthu intha trb a nambi ellorkum bp matum than varum , list vara mathiri ethum therila oh! god save us

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி