Flash News: தமிழகத்தில்15000 ஆசிரியர்பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம்தயார்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

Flash News: தமிழகத்தில்15000 ஆசிரியர்பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம்தயார்....


தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம் தயார்...

தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ...


தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....

Source: SUN NEWS
By
P.Rajalingam
Puliangudi...Tirunelveli

170 comments:

  1. Replies
    1. புதிய தலைமுறை, சன் செய்தி,
      4224 இடைநிலை ஆசிரியர்
      நியமனம

      Delete
    2. எல்லா புகழும் இறைவனுக்கே..!

      Delete
  2. Paper 1 candidates !! 4224 vacancy

    SWEET EDU,
    KONDADU !!!

    ReplyDelete
    Replies
    1. sweet edukummun wait for selection list

      Delete
    2. satyajithJuly 30, 2014 at 10:20 AM
      Litesh 3000 vacancies conform u don't worry sister

      How is it!

      Delete
  3. All TET candidates happy happy happy....

    ReplyDelete
    Replies
    1. next all are ready to ask cut off chance list each and every thing for u i am also??????

      Delete
    2. OK..... Are you happy sister.....

      Delete
    3. yes sir neenga night full kanu muzhithu cutoff ready pannunga sir.thankyou

      Delete
  4. excelent rajalingam sir i also watched god cosider .our feelings. but when it is proceed? how where when????????????????????????????? that god only knows that

    ReplyDelete
  5. ராஜலிங்கம் சார் வணக்கம், இந்த செய்தி உண்மையா தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your uploads,,,,,, Sir.......

      Delete
    2. RAJALINGAM Sir, SUN NEWS 1/2 n HOUR watch pandren. No repeat that

      NEWS.

      Delete
    3. Watch puthiya thalaimurai and sun news and dinagaran news

      Delete
  6. aiya samy first posting podunkapa

    ReplyDelete
  7. முதுகலை ஆசிரியர்தேர்வு பட்டியல் வெளியீடு எப்போது

    ReplyDelete
  8. இது உண்மையானு சந்தேகமா இருக்கு. ஏன்னா, நேற்று 887 னு சொன்னாங்க. ஆனால் இப்போ 4224 னு சொல்றாங்க. நாளைக்கு மறுபடியும் மாறும். ரொம்ப சந்தோச படாதீங்க மனசு கஷ்டபடும்.

    ReplyDelete
    Replies
    1. manasu kastapattalum today nightavathu nimmathiya thukkam varumla........ athukuthan oru Small happy moments/////////////////////

      Delete
    2. GGURUMOORTHYSIR. ?
      Why blood. ? Same blood.

      Delete
  9. ஜெயா நியூஸ்ல வந்தாதான் உண்மையான செய்தி

    ReplyDelete
    Replies
    1. Jeya news amma pukaz paadi mudikka naalaikku aakum...

      Delete
    2. Mr.rajalingam if it is true very happy and also u gather information about pg final list. I am from ambasamudram. Tnveli now iam in dharmapuri

      Delete
    3. Aug 4 ungalukku good news varapokuthu sir....

      Delete
    4. Rajalingam sir yenna punch!I
      Superb
      I like it

      Delete
    5. Thank you.....ippa 1000rs treat vaikalameeee.....

      Delete
    6. Watch TRB news website.....tru tru

      Delete
    7. kandipaga,, ungalukku treat undu nau thiruvengadam than,,,,,, near sankarankovil

      Delete
    8. Ungalukku treat kandippa iruku sir

      Delete
    9. Ok....Contact me rajalingam.rp@gmail.com
      Nama job-ku poi niraya children admissions serkanum......ok done

      Delete
    10. You are not Rajalingam. .
      Radhakrishnan Rajalingam
      RR

      Delete
    11. Ohh super nickname.... Thank you

      Delete
    12. Rajalingam sir amma ku ethira cmts kudukkatheenga. athu ungala mattum illama ellaraiyum ect panum. avanga iyayama posting podranga peruma pattukkuraanga thappu illa. neenga imp news sonna tharperumai padreenga illa. ivlo perku govt vela oru paisa lanjam vaangama podraanga perumapadrathula thappu illa.

      Delete
    13. Rajalingam Sir, is it true news?

      Nathiya.M

      Delete
    14. Idhu unmaiya paper1 posting? Kanavu maadhiri irukku?

      Delete
  10. Really rajalingam sir.tetla passa panna ovvoru idayangalin venduthal ku kadavul sevi saithu vittar.all of u thanks .

    ReplyDelete
    Replies
    1. God is great..... Innum posting increase aakum....

      Delete
    2. increase ana nammala mathiri pass panna anaithu ithyangalum valthum..................

      Delete
  11. wow excellent...........................oh god pl pl pl pl

    trb ya PG KUM final list vida solunnnnnnnnnnnnnnnnnnnnnnga....

    pls save my frnds life

    ReplyDelete
  12. paper 2 vacant increase agalaiya?

    ReplyDelete
  13. Friends PG final list eppothu................................

    ReplyDelete
    Replies
    1. Aug4 ungalukku sweet news varum.....don't feel really...

      Delete
    2. How did u say sir pls verify

      Delete
  14. PG final list varuma varatha.....................

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ஆண்டவன் நெறைய சோதிப்பான் ஆனால் paper1 ஐ கை விடமாட்டன்
    4224
    4224
    4224
    What a beautiful numbers!!!

    ReplyDelete
  17. hello Mr.saamy where are you?

    ReplyDelete
  18. Replies
    1. குணசுந்தரி மேம் இது உண்மையான செய்தியா மேடம் அப்படினா ரொம்ப happy mam

      Delete
  19. trb website open agutha nu paarungappa?

    ReplyDelete
  20. paper 1 minimum cut off evvalavu sir?

    ReplyDelete
  21. no one knows this answer . but for our satisfaction tell me for kalvi seithi members.

    ReplyDelete
  22. நண்பர்களே தயவு செய்து இது உண்மையென்று நம்பி .....பின்னர் ஏமாந்து கடைசியில் யார் இச்செய்தியை சொன்னாரோ அவரை தயவு செய்து வசை பாடாதீர் .....இது முழுக்க யூகத்தில் வந்த செய்தியே ...பதிவிட்ட என்னையும் வசைபாடாதீர்....காரணம் நான் அதிகம் நம்பி ஏமாந்தவன்=.....
    Group 4 rank இருந்தும் எனது Community -ல் பணியில்லை....தாள் 2 தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்க வாய்ப்பில்லை....தயவு செய்து அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்....

    ReplyDelete
    Replies
    1. unknown sir nanum ungala pola than ennakum tnpsc callticket vanthuthu overallrank 4426 but job kidaikala ungaluku overall rank evvalavu second list poda chance irruka nanum nambithan emmanthu irruken first ennaku weitage80 job kidaiku ninaithen ippom 67.58 maths no way to get job nabinambi than emmanthu valkaiye veruthu ullen ippadi irrukunu ninaithukuda parkala sir

      Delete
    2. Unknown நீங்கள் கூறுவது தவறான தகவல் இல்லை யே.பிறகு ஏன் பெயரைக் கூட தெரிவிக்காமல் பதிவிடுகிறீர்?
      அன்பு நண்பன்

      Delete
  23. Sun news imagination news, dinamani news may be correct.

    ReplyDelete
    Replies
    1. YES NAMBI YEMAARUVATHU miguntha VARUTHATHAI kodukum. illai endru

      irupathe NALLATHU Only DINAMANI NEWS accept pannalaam.

      Delete
  24. correct sir........... but morning irunthu feel panathuku romba happaya iruku ella

    ReplyDelete
  25. புதிய தலைமுறை, சன் செய்தி,
    4224 இடைநிலை ஆசிரியர்
    நியமனம

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. "கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது"

    என்பது காலையில் தினமணியில் வெளியான செய்தி.

    "தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது."

    என்பது மாலையில் தினகரனில் வெளியாகியுள்ள செய்தி.

    என்ன ஒரு முரண்பாடு!

    ஏட்டிக்குப் போட்டியாகவும், எதுகைக்கு மோனையாகவும் செய்தி வெளியிடுவோம் என்று சபதம் செய்திருப்பார்களோ?

    ReplyDelete
    Replies
    1. irukaalam.............nama life la velayadarathe velaya pochi

      Delete
    2. INTHA NEWS A NAMBI MOSAM POI VIDA VENDAM

      TRB WEBSITE L VARUM VARAI PORUPPOM

      Delete
    3. Idhula yedhu unmaiya irundha ungalukku nallarukkum mani?
      Answer enaku theriyum (unmaiyana answer)

      Delete
    4. Yes maniyarasan your feeling correct

      Delete
    5. Satyajith brother nenga yosikira answer enakkum therium......

      Delete
    6. எதற்கும் துணிந்தவர்கள் வெளிப்படையாக எழுதுவார்கள்.பயப்பட மாட்டார்கள்.

      Delete
    7. எதற்கும் துணிந்தவர்கள் வெளிப்படையாக எழுதுவார்கள்.பயப்பட மாட்டார்கள்
      இது தான் நான் கேட்ட கேள்விக்கு பதிலா?
      நான் வேறு ஒரு பதில் எதிர்பார்த்தேன்.
      இன்னும் கொஞ்சம் வளருங்கள் அப்புறம் பார்க்கலாம் சரியா

      Delete
    8. Mr satyajith,

      நான் உங்களுக்கு பதிலெழுதவில்லை.உங்களுக்கு பதிலேழுதும் அளவிற்கு எனக்கு சகிப்புத் தன்மை இல்லை.

      நான் ராஜலிங்கத்திற்கு பதிலெழுதினேன்.

      Delete
    9. Satyajith bro super super punch......

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. ஆம் மணி நணபரே .எனக்கு கிடைக்காமல் போனாலும் உங்களுக்கு பணி கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். இதை ராஜலிங்கம் ஐயா எப்போதோ வேண்டியிருப்பார் .நன்றி

      Delete
    12. ஒரு ஆசிரியருக்கு முதலில் சகிப்புத்தன்மை தான் வேணுமாம்.
      அப்ப அதுவும் இல்லையா?

      Don't be serious

      Delete
    13. மாணவர்களிடம் சகிப்புத் தன்மையாக இருப்பது வேறு.உங்களை போன்ற அரைவேக்காட்டுத் தனமாக comment எழுதுபவர்களுக்கு பதிலேழுவது வேறு.

      இன்று தமிழக முதல்வரை பாபிலோனாவோடு இணைத்தும்,சசிகலா குறித்தும் comment எழுதி இருந்தீர்களே அதுதான் உங்களது சகிப்புத்தன்மையின் வெளிப்பாடு என்றால் அப்படி ஒரு சகிப்புத் தன்மை எனக்கு வேண்டாம்.

      நான் தாள் 1 லும் தேர்ச்சி பெற்று weightage 70 வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? Mr சத்யஜித்?

      நீங்கள் யார்? எப்பொழுதிலிருந்து கல்விசெய்திக்கு வருகை தருகிறீர்கள்? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

      comment எழுதும் முன் ஒருவரின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொண்டு பதிலெழுதுங்கள்.

      Delete
    14. Pls pls satyajith bro pirachanai vendam pls.....
      Maniyarasan sir namma friend thaan.....
      Santhosama irupom intha topic vidunga....
      This is my kindly request

      Delete
    15. சார் சண்டை போட வரவில்லை. நான் உங்கள் பார்வைக்கு அரை வேக்காடு பரவாயில்லை. உண்மை அரை வேக்காடு எனப்படும். நான் ஒப்பிட்டு கூறியது பொய்யா என உங்கள் உள்ளம் அறியும். கடந்த காலம் மாறாது.கடந்த காலம் அறியாதவரா நீர்?

      Delete
    16. உண்மை யை உண்மையாக மட்டுமே கூறி பழக்கபழக்கப்பட்டவன் .
      காமராஜரின் தொண்டன்

      Delete
  28. Trb notification velivittal than therium

    ReplyDelete
  29. Hi frnds..happy for u. ..wot abt pg sir? Posting poduvangala matangala?

    ReplyDelete
  30. Paper 1 ku inum weitage vidave illai , notification vidala. correction work m nadakala . how is it possible . konjam yonga pa .

    ReplyDelete
  31. இது முற்றிலும் தவறான தகவல். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்

    ReplyDelete
  32. Rajalingam sir TRB NEWS WEBSITE
    ADDRESS SOLUNGA. THANKS FOR YOUR VALUABLE INFORMATION

    ReplyDelete
  33. I think over all 15000 means including pg also

    ReplyDelete
  34. Nanbarkale .Dinamani malar,$ kalaikathir etc.., sun tv, puthiyathalaimurai etc ivarkalukku news sources yaaru alladhu edhu?. Ethaium Inform panna vendiya TRB in mounam yean ? (Phone eppoludhum busy or switch off).PG final list ku case thaan kaaranam entraal 6maathath ku munpe TAMIL ku eppadi posting pottanga (Kotumai theera caseum problem ulla subject may be innum oru 2004 tnpsc Ist group pola aagalam) .so,ellam AMMA kaiyil .... kaathiruppom entraavadhu vidium entru. NAALAIYE natanthaal nalladhe.

    ReplyDelete
  35. Maatram enbathu maraaaaatha ondru
    Wait and expecting only one TET ( DEAD )

    ReplyDelete
  36. இதைபோன்ற செய்திகளை உடனே நம்பி விடவேண்டாம், விளம்பரத்திற்காக,விற்பனைக்காக இருக்கலாம்.

    ReplyDelete
  37. ஏமாறாதே................. ஏமாறாதே!!!!!!!!!!!

    இன்று மாலைச்செய்தி; TRB முடிவில் அதிரடி மாற்றம்
    TRB RELEASE THE CORRECTION WEIGHTAGE MARKS FIRST..NOT SELECTION LIST..THE LIST WILL PUBLISH AFTER THIS..THEY REJECT TO TELL PERTICULAR DATE.. theinbornteachers.blogspot.in.
    ஆனால் இன்று இரவுச்செய்தி. இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்...

    இன்று காலைச்செய்தி
    இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல் - தினமணி
    ஆனால் இன்று இரவுச்செய்தி மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மட்டும் எத்தனை முரன்பாடான செய்திகள். மர்மத்தின் மறு பெயர் தான் TRB-யோ. ஆனால் TRB-யை குறை சொல்ல முடியாது. TRB-யை தவிர மற்ற அனைவரும் TET-ஐ பற்றி அறிக்கை விடுகிறார்கள்.

    இந்த உலகில் ஏமாற்றாமல் வாழமுடியும். ஆனால் ஏமாறாமல் வாழமுடியுமா என்று சந்தேகம் வலுக்கிறது. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற சூழ்நிலையில் நாமும் எதைச்சொன்னாலும் நம்பி விடுகிறோமோ இல்லை நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ??. படித்த நாமே பகுத்தறியும் திறனை இழந்து விட்டோமா????.

    ReplyDelete
    Replies
    1. latesta vantha sathuranga vettai film mathiri iruku sir

      Delete
    2. எ து உண்மை என்றே புரியவில்லை

      Delete
  38. Super news. But idhu marave kudadhu kadavule.

    ReplyDelete
  39. intha news change aga kudathu nu god kita vendikonga frds

    ReplyDelete
  40. Yae trb board p.g exam pass panna nangalam enna muttala list vidu ella sucide than engaluku ore vazhi sethudalam pola eruku friends sorry

    ReplyDelete
  41. Mr.Rajalingam Sir paper 2 ikku post increase aghuma?

    ReplyDelete
  42. puthiya thalaimurai la intha news potangala sir any one see that reply sir

    ReplyDelete
  43. Hi im junaith. Bcm 61.04 history tamil medium can I get job plz

    ReplyDelete
  44. Paper 2 Bc maths 69 female english medium. Any chance?

    ReplyDelete
  45. Yo dhayavuseithu unmayana news a sollungappa authentic news mattum padhitavainga adhoda anybody answer me paper 11English student evlo pass,tell me expected weightage

    ReplyDelete
  46. Gd evening to all frnds. Im junaith.bcm history tm 61.04 can I get job.if ur know plz

    ReplyDelete
  47. MR RAJALINGAM SIR, HW R U ? TAMIL MBC CUT OFF ENNA SIR PAPER 2 TAMIL., AND PADASALAI CAPTION THALAIPPIL BT 15000 ENDRUM SG 4224 ENDRUM

    THALAIPPU POTTU VITTU SEITHI ULLAE 10726 ENDRU POTTULLARGAL., ACTUAL POSTING FOR PAPER 2 EVVALOVU THAN SIR, 68.21 MBC TAMIL ANY CHANCE SIR ?

    ReplyDelete
  48. MR RAJALINGAM SIR, HW R U ? TAMIL MBC CUT OFF ENNA SIR PAPER 2 TAMIL., AND PADASALAI CAPTION THALAIPPIL BT 15000 ENDRUM SG 4224 ENDRUM

    THALAIPPU POTTU VITTU SEITHI ULLAE 10726 ENDRU POTTULLARGAL., ACTUAL POSTING FOR PAPER 2 EVVALOVU THAN SIR, 68.21 MBC TAMIL ANY CHANCE SIR ?

    ReplyDelete
  49. We pg trb candidates are waiting for the appointment.

    ReplyDelete
  50. Paper 2 Bc maths 69 female english medium. Any chance?

    ReplyDelete
  51. Today mrng la eruthu list viduvanganu eppa varaikum pathu pathu innaikum ematram than kidaithathu. Life eppadiye. Poiduma.......??????

    ReplyDelete
  52. We want pg final selection list for all subjects with immediate posting

    ReplyDelete
  53. Enna friends namma kalviseithila one year a palagurom
    Mani ya oruthar ipdi pesurae paathutu irukeenga
    Avlodhana Inga friendship
    Mani namma friend illaya
    Vanga sathyajitha ennanu kelunga

    ReplyDelete
    Replies
    1. ஏன் நண்பா ? அதை நீயே கேட்கலாம் அல்லவா. .?

      Delete
  54. I lost my one year life but i know the reason for that. But what can we do? Only crying. Because we are social animals

    ReplyDelete
    Replies
    1. Mr.mohan kumar,
      I am also in same condition

      Delete
  55. Mr, Rajalingam sir,
    Neenga sathyajithuku support pannuvadhu enakku mana vedhanai alikkiradhu sir

    ReplyDelete
    Replies
    1. 90 mela eduta enkala tondi vitu odi olincu tu ipo engala suya nala poratam nu mani sir solraru, avaruku nenka supot panra vedhanai aliklindradhu sir

      Delete
  56. Pg trb verum 2000 per enbathaal yaarum kandukolvadhu illai.

    ReplyDelete
  57. Rajalingam sir maths 64 bc any Chance

    ReplyDelete
  58. Pg trb candidates, please wake up. Nobody ready to talk about us.

    ReplyDelete
  59. Eppoluthu list varum naalai ethir parkalama

    ReplyDelete
  60. sir.tamil paper 2 bc weightage evvalavu sir? anybody else. please

    ReplyDelete
  61. MR. Sathiyajith intha blog kil eludhupavarkal ellam gnanikal arivaalikal mechsa dhakuntha "mani"tharkal .athai padithdhu comment podara naamelam naaikal,araivekaadukal arivilikal yen entraal averkal TET 1,TET2 pass (70%marks) Nama ?! ah ah ah .vidunga sir averkal mattume maanaver samuthaayathin vidi velikalaai "mani" pirlamaai ninaithukollattum.ok

    ReplyDelete
  62. paper 1 weightage 64 mbc job kidaikuma fnds reply me

    ReplyDelete
  63. Pon Shankar sir.edhu epdiyo nama ellarym oru varuda friends illaya sir nama kula cooperation vendama sir
    OK leave it

    ReplyDelete
  64. paper 2 ku innum oru 3000 increase panni podanum nu god a pray pannuvom

    ReplyDelete
  65. Yo modhalla in kelvikku padhil sollungaya paper2 English students motham evlo quota vice , expected weightage,yo kalviseithila yarome English illaya iyago nan enseiven pls rajalingam,bharathi, sri ,mani,pavi,etc anyone pls answer

    ReplyDelete
  66. avaravar thangalin kula dheivangalai vendikollungal. posting incease aganum nu

    ReplyDelete
  67. my weightage mark is 64.9 maths (BC) Male--------- Any chance for the job....

    ReplyDelete
  68. what about 2013-14 vaccancies 00and welfare school vaccancies for 2012-13 reply any one

    ReplyDelete
  69. rajalingam sir reply for my messages .i am from sivakasi.working in private school.maths major sir.posting paper 2 ku increase aaguma sir.second list any chance.i got 92 marks in TET exam.but my weightage is low due to +2,UG

    ReplyDelete
  70. rajalingam sir pg ku aug-4 good news varumnu sonnigale news conforma yar sonnarkal pls tell me....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி