தமிழ் நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

தமிழ் நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு.

46 comments:

  1. Nithi thevathaiyen mun namathu nithi vetri pera pokira kalakattam nerunki kondu irukkirathu.....melum poratta kalaththil ulla engalukku valu serkka entha wtge muraiyal pathikka patta pathikka padukindra nanparkalea iniyum kala thamatham seiya vendam thayavu seithu porattaththil kalanthu kollungal.... ungalukkum serthuthanea pooradi kondu irukkirom ethai yean vilaki nindru parkurirkal.....thayavu seithu varungal chennai....

    ReplyDelete
    Replies
    1. TNTET - Problems
      நம் தளத்தில் சில நண்பா்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இதை எழுதுகிறேன்....

      படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.


      ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

      என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
      இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

      நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

      அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
      அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
      1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

      என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
      அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
      அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
      இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

      12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

      மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
      அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

      UG, PG, MPhil, BEd
      இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
      கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என அரசு சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

      NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
      சீனியாா்ட்டி.
      பணி முன் அனுபவம்.
      TET + UG TRB
      இவையும் சொல்லியிருக்கிறது.

      Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

      12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
      நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
      நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

      இவையாவும் எனது சொந்த கருத்துகளே.

      என்றும் உங்களுடன்
      Santhosh P

      Delete
    2. Dear frnds am sorry enala oru silaruku mail pana mudyula. Bcos my mobile problem.

      gopalfma@gmail.com or
      9003202202
      Intha no contact panunga pls. He will help u. Dont worry frnds defenetly u will get the certificate in pdf format

      Delete
    3. thank you very much ajanta mam..for your help...

      Delete
    4. dai velakenna sanhosh
      10th la 430+ mark edutha nee +2 la yaen niraya mark vaanga mudiyala?
      padikira vayasula ethavathu figure pinnadi sutthikitu iruntthurupa,,,,,,,,,!
      athaan mark vaanga mudila. athuku oru reason sonna paaru world la yaarum ithumathiri sonnathu illa, govt school, coaching sari illayaam. dai loose naanum govt school thaan. 10th 405,
      +2 la biology group 1049 mark. govt school a path thappa pesura unaku govt school a job venuma?

      Delete
    5. MISS AJANTHA இந்த YEAR adw dep vacancy FILL பண்ணுவாங்களா ? நான் bed பண்ணலாம்னு இருக்கேன் but படிக்கும் போதே adw selection list வந்தால் என்ன செய்வது .கட்டிய பணம் தரமாட்டார்கள் .so CLEAR my DOUBT .

      Delete
    6. Ramesh sir really sorry na ungaluku 5 times ku mela mail panen but send agave ila. Athan sir na inga post paniten id ah. Sir certificate kedaichada download panitingala

      Delete
    7. Admin sir pls post my comment

      Delete
    8. *********************************************************
      இடைநிலை ஆசிரியர்களுக்கு
      அழைப்புக் கடிதம்
      **********************************************************

      """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
      SGT

      இடம் : சென்னை மெரினா
      நாள் : 14.09.2014
      நேரம்:காலை 10 மணி

      மிக முக்கியமான செய்தி:
      கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

      ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

      நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
      நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

      ***************************
      !! SUNDAY 14.09.2014 !!
      !! COME TO CHENNAI !!
      !! JOIN AT MERINA !!
      !! DEMAND +VACCANCY !!
      ***************************

      WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

      வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

      95433 91234 Sathyamoorthy
      9597239898
      09663091690 Sathyajith




      Delete
  2. Eppothu pooratta kalaththil ulla iru nanparkal mayanki vilunthu vittarkal.....karanam visarithal unavu eduththu kolla villai endru avarkal koorum pothu engal nenjam patharukirathu......evvalavu kasda pattu pooradum nangal engalukkaga mattum porada villai...ungalukkum serththu than enpathai maranthu vidathirkal......iniyavathu chennai varunkal engalukku valu seerungal.....VETTI petru tharukiroom

    ReplyDelete
  3. Where are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....

    ReplyDelete
  4. சொந்த ஊருலயே சோறு இல்லாம செத்திட்டு இருக்கோம் .

    இதுல சென்னைல வந்து சாப்டாம சாகனுமா!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே..

    ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தோம்..
    அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தும் வேலை இல்லை. !

    காரணம் ஏன்..?
    குறைவான காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே

    உணர்ந்து செயல்பட வாருங்கள் சென்னை..

    என்று ?

    Contact
    95433 91234
    09663091690

    ReplyDelete
  6. ஓர் ஆசிரியையின் குமுறல் !
    ஓர் ஆசிரியையின் குமுறல் !
    ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.
    “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இனச் சலுகை என்ற அடிப்படையில்
    பணி நியமனம் என்ன கொடுமை இது ?
    “வாழும் வரை போராடு” என்றார்கள். உண்மை தான் போராட்டம் என்று வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிடும் என்று நிரூபிக்க முன் வந்தார்கள் எம் குலத்தார். விஷம் அருந்தி வெற்றி பெற்ற எங்களை வேண்டாத வெறுப்புடன்
    பார்க்கிறார்கள்.
    தனியார் பள்ளிகள்
    திடீர் திடீரென்று தீர்ப்புகளை மாற்றுபவர்களே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானூறு தீர்ப்புகளை சொல்லிவிட உங்களால் மட்டும் முடியும்.
    ஆனால் துன்பம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டு, துயரப்பட்டு, போராடி படித்து வெற்றி பெற எங்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டும் தான் முடியும் புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லையென்றால், படித்த நீங்கள் எங்கே?
    பத்து வருடங்களுக்கு முன்னால் படித்தவர்கள் நிலையோ, இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மனம், விரக்தி அடைந்துவிட்டது வீதியிலோ! எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! ஐயோ! இது என்ன கொடுமை?
    நாங்கள் விடும் கண்ணீர் உங்கள் நெஞ்சங்களைக் கரைக்கவில்லையா? எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ? மண்ணுலகம் எங்களை எள்ளி ஏசுகிறது. விண்ணுலகமோ வா… வா… என்று வரவேற்கிறது.
    பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, மனம் ஏனோ விண்ணுலகம் செல்ல மறுக்கிறது. எங்கள் வாழ்வோ! இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடுகிறது.
    ஆண்டவா! எதற்கு இந்த கபட நாடகம், எங்கள் குல ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற யார் உருவிலும் வரமாட்டாயா? எங்கே போவோம்? யாரிடம் போய் கேட்போம் ? வினா இங்கே! விடை எங்கே?.
    Article By,
    தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக,
    திருமதி. சுஜாதா கரூர்.

    ReplyDelete
  7. Stay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....

    ReplyDelete
  8. Stay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....

    ReplyDelete
    Replies
    1. என்னங்க சார் சொல்ரீங்க

      Delete
  9. Thalai valiyum pal valiyum thanu vanthal theriyum....en ippadi iluthu konde pohinranar....Teachers voda life la ithu pondra kathirupu avasiyama.... ehir parthu ethir parthu kangal pukkindrana...

    ReplyDelete
  10. Inum next wdnsdy,vaaaaaaaaaaa....................

    ReplyDelete
  11. TNTET - Problems
    நம் தளத்தில் சில நண்பா்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இதை எழுதுகிறேன்....

    படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.


    ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...

    என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
    இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.

    நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....

    அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
    அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
    1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...

    என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
    அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
    அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
    இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..

    12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...

    மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
    அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.

    UG, PG, MPhil, BEd
    இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
    கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என அரசு சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.

    NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
    சீனியாா்ட்டி.
    பணி முன் அனுபவம்.
    TET + UG TRB
    இவையும் சொல்லியிருக்கிறது.

    Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.

    12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
    நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
    நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.

    இவையாவும் எனது சொந்த கருத்துகளே.

    என்றும் உங்களுடன்
    Santhosh P

    ReplyDelete
  12. 12the b.ed degreeகொஞ்சம் மார்க் வாங்கி tet ல 150 க்கு 140 மார்க் எடுத்தா job கிடைக்குமா?




    pls tell me?

    ReplyDelete
  13. Flash news yenanu solupa

    ReplyDelete
    Replies
    1. amt peram pesina audio and video 6o clock kalaingar news la tele cast pandrangalam ivolo neram flash news vanthutu irunthuchu

      Delete
  14. தேர்வு
    பெற்றவர்களுக்கு
    நாளைய நாள்
    இனியதாக
    அமையட்டும் ###$$$$###

    ReplyDelete
  15. இந்ந உலகத்தில் போராடி செயிக்கனும்...

    போராட்டம் பன்னி செயிக்க கூடாது.+

    ReplyDelete
  16. ----------------+
    Flash News
    -------------------
    கலைஞர் செய்திகள் 6.00 Pm மணிக்கு கானத்தவறாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடி பணம் கொடுத்து வேலை வாங்கியது...
      கலைஞர் டி.வி 6மணிக்கு பாருங்கள்.

      Delete
    2. dai pormboku,
      unga ayokyathanathuku seeiram oru mudivu vara povuthu tmrw unga mela F.I.R confirm

      Delete
    3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடி பணம் கொடுத்து வேலை வாங்கியது...
      கலைஞர் டி.வி 6மணிக்கு பாருங்கள்.

      Delete
  17. BT PROMOTION WHICH PANNEL PLZ ANYONE SAY

    ReplyDelete
  18. tommorow enga poratam sir nadakku

    ReplyDelete
    Replies
    1. life ah poratam ah pochu ponga .............
      stay orderkuku palam irukkuma......
      sasi dharan enna sola porarunu theriyula

      Delete
  19. ஆமாம் இவுங்களுக்கு லஞ்சம்னா என்னன்னே தெரியாது. லஞ்சத்த ண்டுபுடிச்சதே நீங்கதான், உங்க ஆட்சிலன்னா நீதிமன்ற பிரச்சினையே ந்திருக்காது, பணத்த வாங்கிட்டு சொந்தகாரங்க, கட்சிகாரங்கன்னு வேலையபோட்டு முடிச்சிருப்பீங்க, வருமானம் போச்சேன்னு குத்திகிருங்க,

    ReplyDelete
  20. அட பாவிங்களா இரண்டு வருடம் கஷ்டப்பட்டு படிச்சிட்டு வீட்ல பாட்டு வாங்கிட்டு இருக்கோம் எங்க பாவத்தை கொட்டன யாரும் நல்லாவே இருக்க மாட்டங்க

    ReplyDelete
  21. ஆமாம் இவுங்களுக்கு லஞ்சம்னா என்னன்னே தெரியாது. லஞ்சத்த கண்டுபுடிச்சதே நீங்கதான், உங்க ஆட்சிலன்னா நீதிமன்ற பிரச்சினையே இருந்திருக்காது, பணத்த வாங்கிட்டு சொந்தகாரங்க, கட்சிகாரங்கன்னு வேலையபோட்டு முடிச்சிருப்பீங்க, வருமானம் போச்சேன்னு குத்திகிரீங்க

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. நாயகனின் போரட்டம்
    1. Seniority
    2. மொட்டை கடுதாசி
    3. லஞ்சம்
    4. சிறையில் கலி

    ReplyDelete
    Replies
    1. இது உண்மைதானா மகானல்ல சார்

      Delete
  24. relaxation given at last minutes equal to lanjam there is no words to say about this

    ReplyDelete
  25. எதுவாக இருப்பின் இதுவும் கடந்து செல்லும் என்ற நம்பிக்கையில்....

    பணி நியமண ஆணை கையில் கிடைக்கும் நாள் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டிருக்கும்

    தேர்வு பெற்று கலந்தாய்வு வரை சென்ற ஆசிரியர்களுக்கு நல்லதே நடக்கும்.......

    ReplyDelete
  26. Yennanga da ithu kodumaya iruku...
    Yettanayo News channels irukum pothu correct a antha channel mattum yepdi telecast panuthu...
    Ithu varai DOUBT a irunthathu ipo CONFIRM aairuchu...
    Kandipa poaratta pinnaniyil ANTHA KATCHI AALUNGA than irukanga..
    Yenakkum than Yella MINISTER name terium.. Na avanga name sonna avanga panna sonnatha artam aairuma.. Nalla sollurangaya DETAILUUU

    ReplyDelete
  27. Endhan nadakkudhu friends ..................... idharkku oru mudive illaiya enkku baithiyam pidikkiradhu cheeeeeeeeeeee............

    ReplyDelete
  28. மணியரசனின் தனிநபர் தாக்குதல் வாழ்கைக்கு உகந்ததன்று

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி