புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2014

புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: TRB


'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
புதிய ஆசிரியர் நியமன விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய, நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு, நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல், தேர்வு பெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும், திகிலில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது 'தற்போதைய தேர்வுப் பட்டியல், தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால், ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், 'கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தான், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும், பட்டியலை தயாரித்து வெளியிட, தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.
- Dinamalar.

26 comments:

  1. Tet patri Nan veliyitta irandu katturaikalaiyum veliyida maruppathu etharkaaka?
    Athil nakarikam illaiyo? Velidavillai enral athu anaakarikam.

    ReplyDelete
  2. Eppadi seivathu vannaimayana kandanaththukkuriyadhu..............................

    ReplyDelete
  3. ஆசிரியர் நலன் கருதி தமிழக அரசு கவுரவ பிரச்சினை ஆகாமல் வெஇடஜு முறையை கைவிட வேண்டும். இந்த வருஷமும் முன்பு போல் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும். தகுதி தேர்விலேயே ஓன்று முதல் பிளஸ் டூ வரை அணைத்து வகுப்பு அணைத்து பாடங்களும் ஆசிரியர் பயிற்சி சம்பந்தமான உளவியலும் உள்ளடன்கிவிடுவதால் வெஇடஜு முறை தேவை யற்றது. மேலும் தற்போது வாரியம் வெளியிட்டுள்ள செலெக்ஷன் லிஸ்ட் இட ஒதிக்கீடு சரியாக பின்பற்றவில்லை உதாரணமாக ஒ சி ஜெனரல் ஆங்கிலம் பட்டதாரி லிஸ்டில் மொத்தமான 2300 காலியிடங்களில் வெறும் 20 மட்டுமே ஒ சி ஜெனரல் ஆக உள்ளது அதிலும் 6 உடல் ஊனமுற்றோர் வகையாகும். ஒரு பி சி ஒ சி யாக கட்டப்பட்டுள்ளது. தவறுகளை திருதிகொல்வது தான் நல்ல ஆசிரிய வாரியத்துக்கும் அரசுக்கும் சிறப்பை சேர்க்கும். வாரியம் வருடாவருடம் வெவேறு முறைகளை பின்பற்றினால் முன்பு செய்ததோ அல்லது இப்போது செய்வதோ ஏதோ ஒன்றுதான் சட்டப்படி செள்ளதகது. மற்றது தவறாகும். அதை கேன்சல் செய்யவேண்டிவரும் அதுவும் பெரும் பிரச்சனை தான். எனவே இவைகளை கருத்தில் கொண்டு அரசு சுமுகமாக செயல்பட வேண்டும் என்று ஆசிரியர் தினத்தில் கேட்டுகொள்கிறோம். TET Marks is the right basis in all respects.

    ReplyDelete
    Replies
    1. TET PASS QUALIFICATION IS ENOUGH WITH EMPLOYMENT OR AGE SENIORITY BASICS FOR SELECTION.....IF THE GOVT. FOLLOW THIS METHOD ALL ABOVE 50's ARE GET A CHANCE FOR SELECTION.....

      Delete
  4. எங்களுக்கா குறல் கொடுத்த தலைவர் களுக்கு நன்றி ...

    ReplyDelete
  5. Crt Suresh Kumar sir tet mark vachi potta entha pirachanaiyum varadhu

    ReplyDelete
  6. I think now the government will consider.......candidate's age also....

    ReplyDelete
  7. RESPECTED TRB OFFICIALS, ABOVE 2 TIMES WE R TRY TO DOWNLOAD THE TET CERTIFICATE ? BUT WE CANT DOWNLOAD THE CERTIFICATE ? WHATS THE PROCEDURE FOR NEXT TIME DOWNLOAD THE TET CERTIFICATE .,

    ORU VARAM MATTUM ENDRU KOORIYULLERGAL., ATHANAL MEENDUM

    EXCEED TIME ULLAVARGALUKKU VAYPPYU KODUTHU CERTIFICATE DOWNLAD SEYYUNGAL .,

    RESTART

    ReplyDelete
  8. 1)Tet + seniority
    Ithuvey miga sariyana thirvu

    2)Tet merit 50% + Tet pass + seniority 50%
    3)Tet pass go to employment with pass certificate Registered the tet qualification
    Employment off call letter as per senioroty then give job as per classification community wise

    ReplyDelete
  9. Yes. Very correct. It will be solve all the problems.

    ReplyDelete
  10. Arasuannaipadithanea counling+oderpodaponiga Mr.trb.athaiseiyamal thaninethipathin stay odaraiseithigalea?nayama?meendum arasu annayai keakguregalea why?Mr.trb

    ReplyDelete
  11. Supreme gort vazhyikaduthal padithanea arasuannai G71 prapthu 7 peruku pathavineyamanam vazhyagi .annai vayakinar t.muthalvar athaiseyamal vetta trbmendum arasuannaikeatpadhu tharmma Mr.teb

    ReplyDelete
  12. good .Govrmentku sathiseyum seyalthan sty oder+porattam .Mr.trb

    ReplyDelete
  13. Ennathan nadakatdum nadakatdumea iruthil neethivellum kalagadhea oru thaivan irrugurar varunthadhea by.mgr

    ReplyDelete
  14. ேபாராட்டம் ஆசிாியா் பணிக்கா அல்லது கொவெர்ன்மென்ட் ேவலைக்காகவா நன்பர்கலே,,,,,,,

    ReplyDelete
  15. I THINK THE GOVT.WILL DECIDE TO SELECT TET QUALIFICATION WITH EMPLOYMENT OR AGE SENIORITY....

    ReplyDelete
    Replies
    1. IF THE GOVT.DECIDE SENIORITIES WITH TET QUALIFICATION ABOVE 50 YRS CANDIDATES ALL ARE GET CHANCE TO SELECTION....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி