Oct 14, 2017
Home
TET
TET - ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து குறித்து நவம்பருக்குள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!!!
TET - ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து குறித்து நவம்பருக்குள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!!!
28 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Mudyulada konjam gab vitungada. Aniku kulu paniyai thudankiyathu then 3 daysla kulu uruvakapatum then 15 days la uruvakapadum .ipo november monthkula mudyum.unamayule nama losa ila? Avanga loosa.nan Delhi poi pani poori vithu polachurenda.konjam gap vidungada pavigala
ReplyDeleteHa Ha Ha ...Nice... பாணிப்பூரி விற்க நானும் வரேன்.....
DeleteMudyulada konjam gab vitungada. Aniku kulu paniyai thudankiyathu then 3 daysla kulu uruvakapatum then 15 days la uruvakapadum .ipo november monthkula mudyum.unamayule nama losa ila? Avanga loosa.nan Delhi poi pani poori vithu polachurenda.konjam gap vidungada pavigala
ReplyDeleteLoosunga kooda 2 line correcta sollum.weightage in paadhipai patri onnume theriyama naanga kuzhu amaikirom mnnu ethanai time solvaaru.weightage murayai change panna 5 minute podhum.kuzhu edhukku?
ReplyDeletePRESS meet la kalviamaicchar eathavathu paesunumae.athunala avar paesikirar friend
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMudiyala.......
ReplyDeletePoda kurangu
ReplyDeletePoda kurangu
ReplyDeletePoda kurangu
ReplyDeleteAlready 4month work panna pta temparavary teacher ku salery podunga . Innum one month ku kuuda salery kudukala
ReplyDeleteSame nanum
DeleteThis comment has been removed by the author.
DeleteDai vaila nalla vanthurum pathuka.chi,athku than padithavana parthu minister podanunga.8,9,7,4, fail potta,.....thanni potven koda thalladamatanga.sengot thalladuvathu en..en..en...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete50%+50%
ReplyDelete2013&2017tetposting
2019 la enna pannuvaanga 2013 ku 25% vakant.2017 ku25% .2018 ku25%. 2019 ku 25% vakant nu pirichi kodupaangalaa.
Deleteஅரசு நம்மை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒன்றை சொல்லி சமாளித்து வருகிறார்கள். நாம் அனைவரும் மீண்டும் ஒரு பெரிய போராட்டம் நடத்தினால் தான் அவர்களுக்கு நம் பலம் தெரியும்.... நமக்கு வேலை வேண்டும் என்றால் நாம் தான் போராட வேண்டும்..
Deleteungaluku brain vela seitha 50% 50% na tet markla 50% weightagela 50%
Deleteஇதுவரைக்கும் எங்கள ஏமாத்துனது போதும்..... நாங்க ஏமாந்ததும் போதும்..ஆணியே புடுங்க வேணாம்டா...
ReplyDeleteஎந்த நவம்பர் 2017(அ)2018(அ)2019(அ)2020 எது என்று தெளிவுப்படுத்த இன்னும் எவ்வளவு வருடம் ஆகுமாம்.....
Delete50%+50%
ReplyDelete2013&2017tetposting
Ippo 50% poduvinga aduthu 2018 tet ku apram 2013 2017 2018 ku epdi 33% aduthu 2019 oru exam varum then 2013 2017 2018 2019 ku 25% ithu sariya varuma.. Innum athiga problem varum
DeleteThis comment has been removed by the author.
Deletenew v2ku po..
ReplyDeleteVera govt pathukuvanga posting.. .
கல்விச்செய்தி நிறுவாகியே உங்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இதனை எழுதுகிறேன்.. வெக்கங்கெட்ட ஆசிரியா்களே, உங்கள் ஊதியத்திற்காக போராட்டம் செய்யும் நீங்கள் கல்வித்துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறதே, இதனை யாரும் கேட்டு போராட்டம் செய்தீா்களா? ஊழலைப்பற்றி விவரிக்கிறேன் - நொ்மையான அதிகாரி திரு.உதயச்சந்திரனை செயலா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு எத்தனை ஊழல் நடைபெறுகிறது தெரியுமா? பள்ளிகளில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதலுக்கு எத்தனை இலட்சம் பேரம் பேசப்படுகிறது என்று எல்லோருக்கும் தெறியும். ஆனால் இதற்கு யாரும் குரல் கொடுப்பதில்லை, நன்றி ஆசிரியா்கள், ஊதியம் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை. சரி இதையாவது பொறுத்துக்கொள்ளலாம. இதைவிட மிக மிக கொடுரமான செயல் கல்வித்துறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் படித்தவா்கள் இனிமேல் அரசு வேலையை நினைத்துகூட பார்க்க முடியாது. காரணம் 2017-18 ல் நடைபெற்ற PGTRB யில் ஊழல் நடைபெற்றதாக அறிகுறிகள் தெரியவில்லை அந்த சமயத்ததில் திரு உதயசந்திரன் நேர்மையை கடைபிடிக்கப்பட்டதால் ஊழல் நடைபெற்றதாக தெரியவில்லை. தற்போது நடைபெறுகின்ற அனைத்து தேர்வுகளிலும் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் கடந்த நடந்து முடிந்த POLLYTECHNIC தோ்வில் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரூ.2000000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதுகலை ஆசிரியா் பணிக்கு ரூ.1500000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கல்வி அமைச்சா் செங்கோட்டையானோ கடமைக்கு சில அறிவிப்புக்களை அறிவித்துவிட்டு ஊழலுக்கு துணைசெய்துகொண்டு இருக்கிறார் . இத்தனை ஊழலை செய்வது வேறு யாரும்மில்லை செங்கோட்டையனின் மகன் செ.கதிர் சென்னை DPI யில் இவா் சொன்னதுதான் நடக்கும் ஆனால் இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆசிரியா்களுக்கு ஊதியம் உயா்விற்கு மட்டும் போராட்டம் செய்யும் நீங்கள் இதற்கு ஏன் செய்வதில்லை வெட்கமாக இல்லை உங்களுக்கு. அனைத்து பட்டதாரிகளே இனிமேல் நமக்கு அரசு பணி என்பது கனவு காண்பது மட்டுமே. வாழ்க தமிழ்நாடு வளருக அரசியல்வாதிகள்.
ReplyDelete