Flash News : TRB - பாலிடெக்னிக் தேர்வு ரத்து செல்லாது - உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2019

Flash News : TRB - பாலிடெக்னிக் தேர்வு ரத்து செல்லாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.



2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை தவிர்த்து மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஏப்ரல் 30-க்குள் பணி நியமன ஆணை வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

35 comments:

  1. supper,suparao super,very super

    ReplyDelete
  2. supper,suparao super,very super

    ReplyDelete
  3. Congrats for selected canditates

    ReplyDelete
  4. Marubadium lanjam koduthu listla name serpargal. Ithu thodarum

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Will cut off change? Any new candidates get chance ?

    ReplyDelete
  7. நீதித்துறை தள்ளாடுகிறது

    ReplyDelete
    Replies
    1. TN Governmentey Thallaaduthu bro...😂😂😆

      Delete
  8. இதேபோல் சிறப்பாசிரியர் தேர்வில் நிலவிவரும் பல்வேறு வகையான குளருபடிகளை நீக்கி குறிப்பாக ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில் தமிழ் வழி சான்றிதழ் குறித்த வழக்கு போன்றவைகளுக்கு தீர்வு கண்டு உடனடியாக பணி நியமனம் வழங்கப்பட உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

    ReplyDelete
  9. இதேபோல் சிறப்பாசிரியர் தேர்வில் நிலவிவரும் பல்வேறு வகையான குளருபடிகளை நீக்கி குறிப்பாக ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில் தமிழ் வழி சான்றிதழ் குறித்த வழக்கு போன்றவைகளுக்கு தீர்வு கண்டு உடனடியாக பணி நியமனம் வழங்கப்பட உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

    ReplyDelete
  10. MCA படிப்பதற்கு எதாவது ஒரு UG Degree போதும். அப்படி இருக்க PG Trb Computer science exam எழுத McA B. Ed படித்தவர்களுக்கு ஏன் அனுமதிக்க கூடாது... பாதிக்கப்பட்டவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்..

    ReplyDelete
  11. unmaya ulaichu padichavanga nala irukatum..congrats..

    ReplyDelete
  12. Already cv poonavanga meendum pookanum ma againg teaching experience certificate vanganum ma plz answer

    ReplyDelete
  13. Sir re cv na already panna eliglible candidate mendum cv pookanum ma teaching experience certificate vanganum ma plz explain

    ReplyDelete
  14. Ieniyaavathu TRB Board thirunthumaaaa. Or meentum lansam vankithaaa polappa natathumaaaaa. .

    ReplyDelete
  15. tet kum ithey pola sonnanga yenna nadanthathu... itha govt follow pannuvangala

    ReplyDelete
  16. 2 வருடங்களுக்கு சம்பளம் மிச்சம்...
    நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடருங்கள்...

    ReplyDelete
  17. Cv ku tamil medium certificate B.Sc , M.Sc ku venuma illa.... M.Sc ku mattum pothuma.... therincha sollungka

    ReplyDelete
  18. Every where corruption ..... Every one corrupted in govt office.....Here after if you have huge money......you can get and do anything in this corrupted politics.

    ReplyDelete
  19. Ippadi than court sollum.lastla arasu ku sathgamana.theerpugalai kuuroom.

    ReplyDelete
  20. Zero percent fear for court and IPC. Next generation judgement.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி