தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா? தமிழக அரசு விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா? தமிழக அரசு விளக்கம்.


30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற தகவல் வெளியானது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.


4 comments:

  1. ethirpu kilampavum thavarana sethinu malupi solvainganu already elarukum therium.. so future la govt job privatevasam irukum.. athilum 5000, 10000 salary irukum..puthiya velaivaapuku kulithondum nadavadikai ithu..

    ReplyDelete
    Replies
    1. sir pls give your mobile number 'my number 9994906879

      Delete
  2. உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Trb second list Varuna , or else only for election sake they are announcing

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி