ஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்? - kalviseithi

Jan 1, 2020

ஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்?


மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. 

பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது "காலிப்பணியிட விபரங்கள் முழுமையாக பெறப்பட்டு கலந்தாய்வுக்கு தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்ததும், நிதித்துறை செயலரின் ஒப்புதலைப் பெற்று பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

61 comments:

  1. Thank u.... Feeling happy....

    ReplyDelete
  2. Pongal mudinthapiraguthaan nadakkumaa

    ReplyDelete
  3. Nambikaiyodu irupom... Thank u kalviseithi

    ReplyDelete
  4. Tet pass pannavangalukku eppada posting poduvinga....

    ReplyDelete
  5. ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம், முதுகலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற குறைந்தது 1 வருடம் படித்தல் அவசியம். போராடித்தான் வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருக்காது. நான் முதுகலை ஆசிரியன் என்ற நிலையை அடைய 7 வருடம் போராடி 2017-ல் பெற்றேன். 2019 PG TRB யில்13 பேருக்கு பாடம் நடத்தி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் வழிகாட்டி மட்டுமே அவர்கள் போராட்டம் மட்டுமே வெற்றி பெற வைத்தது. டிசம்பர் 2020 ல் கண்டிப்பாக PG TRB உண்டு. இப்போதே படிக்க தொடங்குங்கள். நான் PG வணிகவியல் பாடத்துக்கு அடுத்த ஜனவரியில் வகுப்பு தொடங்க உள்ளேன். All the best. 9952636476

    ReplyDelete
  6. Thank you so much kalviseithi...

    ReplyDelete
  7. Prabhakar sir vanakkam, 2020 pg trb varum enpatharku any proof news irrukka, ithu vanikaviyal thalam Alka , I hope u r in govt job ,enough that salary , will u able to give free coaching, no way so don't use this area for vanikaviyal,

    ReplyDelete
  8. Seven years , will u able to attend this , forth coming exam,? Nowadays it s difficult, so don't use this site for business sake, if we ask any questions regarding trb u blink ,then how can u say 2020 trb sure, the same kanitha Kadal, Marathi yosi channels , I don't know ,why u people want to earn money through this you tube ,and coaching centre, why ? Inspite of huge govt salary? Is it not enough? Friends don't go for coaching centre, I passed and selected without any coaching centre don't waste it money, try by itself,

    ReplyDelete
  9. Thanks kalvisethi for your information

    ReplyDelete
  10. Pg Tamil major Case enna achnu yarkavathu theriyuma friends

    ReplyDelete
  11. Case over. 6th published trb board.

    ReplyDelete
  12. Case ல் புதிய திருப்பம் உண்டா

    ReplyDelete
    Replies
    1. புதிய திருப்பம் ஏதும் இல்லை

      Delete
  13. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் சேகரிக்கப்பட்டு முதலில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி உள்ளதா என்று சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிய பிறகே, எற்பட்ட
    காலிப் பணியிடத்திற்கான தேர்வு அறிவிக்கை வெளி வரும். தற்சமயம் நடைபெற்ற ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வின் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும். இப்போது மீண்டும் காலிப்பணியிடம் சேகரிக்கப்படுகிறது,மற்றும் நிதித்துறையில் ஒப்புதல் என்றால் இது இரண்டாம் லிஸ்டுக்கான வேலையாக கண்டிப்பாக இருக்கும். அண்மையில் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களும் சேகரிக்கப்பட்டு மாணவர்களின் பொதுத்தேர்வு நலன் கருதி 1:2 வில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்படுவர் என்று ஆசிரிய யர் தேர்வு வாரிய தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது(2 list soon)....

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு தெளிவாக சொல்றிங்க. அப்படினா கண்டிப்பாக பணி நியமனம் இருக்குமா சார்?

      Delete
    2. 100 percent second list sure with all subject. ( அதற்கான வேலைகள் கல்வித்துறையில் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

      Delete
    3. Thank you so much sir... நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு.... God bless you... Actually I asked about first final selection list...

      Delete
    4. Ram second list ithuvarai pottathu illai so ungalukku kidaitha news nambalama.....source of news from???

      Delete
    5. Sir 2017 ல் முதுகலை தேர்வு அறிவிப்பு வந்த பொழுது 1663 பணி இடங்கள் தான் அறிவிக்கப்பட்டன. பின்பு அதே ஆண்டில் காலியான பணியிடங்கள் 1712 ம் சேர்ந்து மொத்தம் 3375 பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்றது. அதுபோல் இந்த ஆண்டுக்கான முதுகலை காலிப்பணியிடங்கள் இதனுடன் சேர்த்தோ அல்லது இரண்டாம் லிஸ்டாகவோ விடுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரும் தற்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த பணி நாடுநர்களை வைத்து நிரப்பப்படும் என்று கூறி இருந்தார்.

      Delete
    6. Sir neenga entha major?neenga first list la select agiteengala?

      Delete
    7. Tet pass pannavangalukku posting eppoooo sir

      Delete
  14. Thank u God! Praise the lord Jesus!

    ReplyDelete
  15. Pg Tamil majorku mark change varuma

    ReplyDelete
  16. நன்றாக தெரியுமா

    ReplyDelete
  17. Economicsku list epo Varum sir

    ReplyDelete
  18. TRB PG Economics
    Court case enna achu sir

    ReplyDelete
  19. Sir commerce ku second list varuma I m bc 75 English medium . Cv ku yenna kupidla

    ReplyDelete
    Replies
    1. Naren next exam ippavae padeenga i think no chance certificate verification pona 40 percentage people no jop bc english medium ......

      Delete
  20. Ram sir second list enpathu w elfare department vacancies illa posting increase aguma? Intha news corrects sir bs vera job thedalam nan minor edge IL ullan

    ReplyDelete
  21. 2 nd list conform frnds! Don't worry! Pray to God! This year surly blessed year for us, those who are loose the job in minor marks!

    ReplyDelete
    Replies
    1. Sir I have doubt cv ku kupidathavangala kupidvangla? Illa already cv ponavangla kupidvangla

      Delete
    2. Sir, don't worry.....nadappathu nandragave nadakkum..

      Delete
  22. Pg trb 2020 is it coming or not

    ReplyDelete
  23. First selection list is to be alterated 1:2 only.although second list may be come ,trb processed second 1:2 list published.but its not conform.eventhough we are espect second will come?

    ReplyDelete
  24. First selection list is to be alterated 1:2 only.although second list may be come ,trb processed second 1:2 list published.but its not conform.eventhough we are espect second will come?

    ReplyDelete
    Replies
    1. Sir in first list they called for cv candidates for 1#2ratio . But they selected required postings only. Second list means it includes welfare school and dse . Due to transfer and promotion vacancies ll increase as above-said ram sir comment. Why don't expect one more list from trb? Those who r eligible they can expect know sir? Sorry sir if I said anything wrong.

      Delete
  25. Narenkarthi sir puriyavillai msg
    What it fishing to say?

    ReplyDelete
  26. Replies
    1. Sir Ur words give hope to like us candidate's those who left their opportunities in few marks

      Delete
    2. Other dept results and welfare list has come

      Delete
    3. Ram sir ippavum second list Varun nu solreengala

      Delete
    4. உறுதியாக சகோதரி நம்பிக்கை தான்
      வாழ்க்கை.அப்படிதான் Trb தலைவரும் கூறி இருந்தார்.சில பாடங்களுக்கு இப்பொழுதுதான் முதல் லிஸ்ட்டே வெளி வந்திருக்கிறது. காத்திருப்போம். Tnpsc யில் திடீரென்று 3000 posting சேர்த்து போட்டார்களே யாராவது எதிர்பார்த்தார்களா?.இதுவரை 2nd list போடவில்லை என்கிறீர்கள், உண்மைதான். இதுவரை யாரையும் 1:2 வில் கூப்பிடவில்லை என்பதையும், இதுவரை பின்பற்றி வந்த teaching experience, and employment மதிப்பெண்ணும் ஏன் பிற்றவில்லை என்றும் சிந்திக்கவும்.துறை ரீதியாக வந்த தகவலை கூறினேன். நம்புபவர்கள் நம்புங்கள் ,நம்பாதவர்கள் நம்ப தேவையில்லை. நன்றி..

      Delete
    5. I believe u sir!!!! God is good all the time! God's timing is perfect!

      Delete
  27. Ram .....illa kanom thedruom?

    ReplyDelete
    Replies
    1. தேடாதீர்கள் மேலே பாருங்கள்...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி