பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01 . 06 . 2020 நிலவரப்படி உள்ள தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் ( அரசு / நகராட்சி தனித்தனியாக ) பூர்த்தி செய்து ( MS Excel ல் படிவம் ஆங்கிலத்தில் ) w1sec . tndse @ nic . in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
மேலும் , எந்தவொரு காலிப்பணியிடமும் விடுபடாமல் அனைத்து காலிப்பணியிட விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்படி மாதமாதம் ஒரு List எடுத்து விளம்பரப்படுத்திட்டே காலத்தை ஓட்டிவிடும்.
ReplyDeleteஇந்த Admk government. இந்த News பார்த்துட்டுநாமதான் Pg trb வரும். வராது 2nd list வரும் என பைத்தியகாரங்கமாதிரி பேசிட்டுத்திரியனும். ஆனால் இந்த Government. ஏதுவும் செய்யாது.