12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.

 


* 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் 31ம் தேதிக்கு மாற்றம்

* இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி