வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான முக்கிய தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2021

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான முக்கிய தகவல்.

 


அனைத்து ROs /ARO மேலான கவனத்திற்கு.

வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் VVPAT -ல் உள்ள பேட்டரியை மட்டும் அகற்ற வேண்டும். VVPAT -ல் உள்ள பேப்பர் ரோல் மற்றும் Control Unit -ப் உள்ள பேட்டரி அகற்ற படக்கூடாது.  இது மிகவும் முக்கியம்... இந்த விவரத்தை தவறாது அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


How to remove battery from VVPAT - Video 


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி