Just Now : +2 பொதுத்தேர்வு - அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2021

Just Now : +2 பொதுத்தேர்வு - அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

 



+2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தொடர்ந்து 3வது நாளாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்துவரும் ஆலோசனையில் இன்று பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள்,  அரசு பள்ளி மாணவி,  அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் கஜேந்திர பிரபு , பேராசிரியர்கள் இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் , தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணியும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திவருகிறார்.

2 comments:

  1. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் மேல் வகுப்பிற்கும் போட்டித் தேர்விற்க்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாணவர்களின் நலன் முக்கியம் தான் அதேபோல் அவர்களின் எதிர்காலமும் முக்கியம். நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி