Flash News :1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2021

Flash News :1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு


மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை


அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை


அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு


மேலும் பல கட்டுபாடுகள் அறிவிப்பு :


TN Press News 31.12.2021 - Download here...

3 comments:

  1. நாடகத்தை ஆரம்பித்து விட்டீர்களா? இதே இந்நேரத்தில் ஒரு தேர்தல் வரட்டும் ஒமைக்கரனாவது ஜமைக்கரனாவது.... எல்லாம் அரசியல்.... மக்களை குழப்ப நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி