6156 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றம் - இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2025

6156 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றம் - இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பு.

 

அரசாணை 19 நாள் 27.1.25 இன் படி பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றப்பட்டது..


அதில் 1960, 1970, 1980,மற்றும் 1993 வரையில் தோற்றுவிக்கபட்ட பல்வேறு தற்காலிக பணியிடங்களை [6156 பணியிடங்கள்] நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது...


அந்த 6156 பணியிடங்களின் முழு பட்டியல் தொகுப்பு மற்றும் அரசாணை 389 மற்றும் இது சார்ந்த மொத்த அரசாணைகளின் தொகுப்பபு

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

6156 post permanent collections - Download here

1 comment:

  1. Permanent ana ina agalai enna posting podapirathu illa oruvaliya ellythu modinna nalluthu- dravidum valka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி