அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110 - ன்கீழ் வெளியிட்டு , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
Video News - Click here
Cm Speech - Press News pdf - Download here
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய உங்களுக்கு இன்னுமா மனம் வரவில்லை? தேர்தல் வாக்குறுதி 181 ! ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்துள்ள அனைவரும் விரக்தி. உங்களுடைய திமுக ஆட்சியில் எந்த நியமனம் இல்லை என்ற விரக்தி!
ReplyDeleteபழைய முறையில் ஊக்க ஊதியம் தாருங்கள்
ReplyDeleteஉயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கும் விசயத்தில், தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல், தற்போ-தைய உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, ஊக்க ஊதிய உயர்வை அனும-தித்து உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.
ReplyDeleteஅது பத்தாம் அம்ச கோரிக்கை யாக இருக்க வேண்டும்
Delete?????
ReplyDeleteபழைய முறையில் ஊக்க ஊதியம் தர வேண்டும்
ReplyDelete