Apr 29, 2025
கீழ்க்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பட்டதாரி ஆசிரியர்-1
நிரந்தரம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சமூக அறிவியல்)
BA., (வரலாறு)
(B.Ed.,TET தேர்ச்சி) (MBC)
2. பட்டதாரி ஆசிரியர் 1
நிரந்தரம் (சமூகஅறிவியல்)
BA (வரலாறு)
(SC) (B.Ed., TET தேர்ச்சி)
விண்ணப்பங்கள்
வந்து சேர வேண்டிய
கடைசி தேதி 07.05.2025.
செயலர்
R.V.G.
அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி
குறிச்சிக்கோட்டை, உடுமலை வட்டம், திருப்பூர் - 642 112.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
எப்படி விண்ணப்பம் செய்வது தெரிந்தவர்கள் சொல்லவும்
ReplyDelete