TNTET - Hall Ticket Download செய்ய இயலாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு - TRB பத்திரிக்கைச் செய்தி வெளியீடு!
ஆசிரியர் தகுதித் தேர்வு - 2025 சார்ந்து தாள் I15.11.2025 ( TNTET Paper - I ) மற்றும் தாள் II 16.11.2025 ( TNTET Paper - II ) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது . தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படுத்திய Application ID மற்றும் Password ஒரு சில விண்ணப்பதாரர்கள் மறந்த நிலையில் இணையதளத்தில் சரியான முறையில் நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) பதிவிறக்க செய்ய முடியாததாலும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
தேர்வர்கள் கீழ்க்கண்ட படிநிலைகளைப் ( Steps to down load the Hall Ticket ) பின்பற்றி தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி