நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவி பெறும் பள்ளி)
ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தகுதியுள்ள நபர்கள் 30-01-2026 க்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச்சான்று நகல்களை பள்ளிச் செயலருக்கு அனுப்பவும்

why can not you fill them with ug trb cv candidates
ReplyDelete