அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2026

அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

 

``தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன். ஆசிரியர்கள் எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் என்கிற முறையில் அல்ல, ஒரு சகோதரனாக சொல்கிறேன். சொல்லிவிட்டு வரும் சம்பிரதாய ஆய்வு இனி இருக்காது''

- அமைச்சர் ராஜ்மோகன்

1 comment:

  1. எப்பொழுது வேண்டுமாயின் உம் வாருங்கள் அமைச்சர் அவர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி