தமிழக பட்ஜெட் 2026 - முக்கிய அம்சங்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள் pdf - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2026

தமிழக பட்ஜெட் 2026 - முக்கிய அம்சங்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள் pdf

தமிழக பட்ஜெட் 2026 - முக்கிய அம்சங்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

நிதி நிலை அறிக்கை 2026 2027

TamilNadu Budget 2026-2027 Part - I - Tamil - Date.05.08.2026

👇👇👇

Download here

முக்கிய அறிவிப்புகள்


1. பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 44,527 கோடியும், உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393, இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


2. 11 ஆம் வகுப்பு படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 277 கோடியில் வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள், ஹெல்மெட்டுடன் வழங்கப்படும்.

3. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2,000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படும்.


4. பள்ளி நிறைவுத் திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகளில் ரூ. 2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டிற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்காக ரூ. 5.10 கோடி ஒதுக்கீடு

6. ரூ. 90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.

👉🏻அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும்.

முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." -நிதியமைச்சர்

1 comment:

  1. 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் எந்த பலனையும் பெறவில்லையே. அதிமுக, திமுக வை போல இல்லாமல் இப்பொழுதே அவர்களுக்கு பணபலன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இதை தவெக அரசு உடனே செய்யுமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி