நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2026

நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்

 

நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்.

🩺❌🩺❌🩺❌🩺❌🩺

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தீர்மானத்தை கொண்டு வருகிறது.


சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்.


FCRA திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.


வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (FCRA) எதிராக அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானம் கொண்டு வருகிறார்.


இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி