அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள்.. மற்றும் விண்ணப்ப படிவங்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2026

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள்.. மற்றும் விண்ணப்ப படிவங்கள்...

மாநில அரசு வழங்கும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கணினி முன்பணம், இரு சக்கர வாகன முன்பணம் மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் பெறுவதற்கு, தற்போது நடைமுறையில் உள்ள பணிக்காலத் தகுதி ஆறு வருடம் என்ற அடிப்படையில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் திருத்த ஆணை - வெளியிடப்படுகிறது.

 அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள்.. மற்றும் விண்ணப்ப படிவங்கள்...👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி