tag:blogger.com,1999:blog-4194027626261768144.post115085957566134109..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பி.இ., பட்டதாரிகளுக்கு கணித ஆசிரியர் பணி தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா?kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-76688964978935869522019-12-14T07:16:37.475+05:302019-12-14T07:16:37.475+05:30இந்த அரசு மக்களுக்கு ஏதும் செய போவதற்கு ila so ann...இந்த அரசு மக்களுக்கு ஏதும் செய போவதற்கு ila so announced பன்னிக்கிறத காலத்த ஒட்டி விடுவங்கResultshttps://www.blogger.com/profile/08764044871548472781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-602338209718282562019-12-12T22:45:53.538+05:302019-12-12T22:45:53.538+05:30Computer scienceஐ மட்டும் ஒரு பாடப்பிரிவாக அறிவிக்...Computer scienceஐ மட்டும் ஒரு பாடப்பிரிவாக அறிவிக்கவே அறிவிக்கமாட்டார்கள்..
பக்கத்தில் உள்ள ஆந்திராவில் இருந்தாலும் சரி, கேரளாவில் இருந்தாலும் சரி கண்டிப்பாக தமிழகத்தில் கணினி துறையில் முன்னேற்றம் உண்டாகும் எந்த வேளையும் கொண்டு வர மாட்டார்கள்..
ஏனெனில் அரசின் கொள்ளை(கை)முடிவு...
ஒரு வேலை அப்படி தமிழக பள்ளிக்கல்வியில் கணினி அறிவியல் பாடப்பிரிவாக கொண்டு வந்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
தனியார் துறை பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமல்லவா??????
ஏனெனில் தமிழக அரசின் கொள்ளை(கை)முடிவு...Sivshttps://www.blogger.com/profile/17638906295514124053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-61874940196895128982019-12-12T19:12:53.123+05:302019-12-12T19:12:53.123+05:30They are studying computer science alsoThey are studying computer science alsoKumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7237074976498151372019-12-12T15:22:29.440+05:302019-12-12T15:22:29.440+05:30B.E பட்டதாரிகள் Physics, Chemistryயும் படிக்கிறார்...B.E பட்டதாரிகள் Physics, Chemistryயும் படிக்கிறார்கள். ஆனால் அவர்களை கணித ஆசிரியருக்கு மட்டும் தகுதியானவர் எனக்கூறுவது ஏனென்று புரியவில்லை அனைத்து பொறியியல் துறைகளுக்கும் கணிதம் தான் அடிப்படை எனவே பிஎஸ்சி கணிதம் படித்தவர்களை பொறியியல் வல்லுனர்களாக பணி அமர்த்தப்படுவார்களாdr.m.sivakumarhttps://www.blogger.com/profile/03163248654389131179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34184427833643170072019-12-12T14:52:53.028+05:302019-12-12T14:52:53.028+05:30பதற்றம் வேண்டாம்.அவன் பி.எட் முடிக்க வேண்டும்.பின்...பதற்றம் வேண்டாம்.அவன் பி.எட் முடிக்க வேண்டும்.பின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மேலும் இவற்றையெல்லாம் தாண்டி vacancy இருக்க வேண்டும்.பிறகு பார்க்கலாம்.திறமை இருந்தால் வரட்டுமே.நம் மதிப்பை யாராலும் குறைக்க இயலாது நம்மைத் தவிர....parthibanhttps://www.blogger.com/profile/03414083301800699348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-86297079853636646782019-12-12T09:15:24.560+05:302019-12-12T09:15:24.560+05:30கணக்கு வாத்தாயாருக்கு அவமானம் இல்லை.. பி.இ முடிச்ச...கணக்கு வாத்தாயாருக்கு அவமானம் இல்லை.. பி.இ முடிச்சவனுக்குத்தான் பி.இ பி.எட்் முடிச்சு 6-8 ம் வகுப்புக்கு வாத்தாயாராக .....(6 வருடங்கள் படித்து)Devihttps://www.blogger.com/profile/07153713365622200725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-64536386597357962402019-12-12T09:01:44.672+05:302019-12-12T09:01:44.672+05:30கணக்கு வாத்தியாரை இதற்கு மேல் அவமானம் செய்ய முடியா...கணக்கு வாத்தியாரை இதற்கு மேல் அவமானம் செய்ய முடியாதுvinu kumarhttps://www.blogger.com/profile/00922518703312165847noreply@blogger.com