tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1199381933990867745..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பள்ளிக கட்டிடங்கள் மருத்துவமனைகளாக மாற்ற அரசு உத்தரவு!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-13269256528905728172020-03-29T14:25:13.621+05:302020-03-29T14:25:13.621+05:301) ஒவ்வொரு கிராமத்திற்கும் checkpost போடுங்க.. அந்...1) ஒவ்வொரு கிராமத்திற்கும் checkpost போடுங்க.. அந்த ஊர் இளைஞர்களையே volunteers ஆக hire பண்ணுங்க..

2)வீட்டிற்கே.. பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யலாம்..

3)round robin curfew pass கொண்டு வரலாம்.. குடும்பத்திற்கு ஒருவர்..

(ஒரு தெருவிற்கு ஒருவரோ.. இருவரோ மட்டும் அரைமணி அனுமதிக்கலாம்..)

4)volunteersஐ ரோந்துப்பணியில் விடலாம்.

5)farmers hire செய்து... காய்கறிகளை உள்ளூரிலேயே.. விளைவிக்க முயற்சி செய்யலாம்.. (சமூகப் பரவலைத் தடுக்கவே)

6)அனைத்துப் பள்ளிகளும் அரசுடைமை ஆக்கப்பட்டு.. isolation ward ஆக மாற்றலாம்... 5 to 10% கிராம மக்கள்தொகை அளவிற்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.. (பாய் மெத்தை விரிப்பு அளவிற்காவது)

7)ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைக்கழுவ.. alarm மாதிரி.. loudspeakerல் announcement கொடுக்கலாம்...

Anonymousnoreply@blogger.com