tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1310899936166123425..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52558550263021168092021-03-08T05:54:08.609+05:302021-03-08T05:54:08.609+05:30பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதி...பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள்....NARENhttps://www.blogger.com/profile/07113790075252639176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56502093879651300752021-03-07T19:58:07.941+05:302021-03-07T19:58:07.941+05:30நீங்க சாதிசு தான் அரசு ஆசிரியர் ஆணிங்க அதில் சந்தே...நீங்க சாதிசு தான் அரசு ஆசிரியர் ஆணிங்க அதில் சந்தேகம் இல்லை ஆனால் கொஞ்சம் வேலையும் பாருங்கJayaganesanhttps://www.blogger.com/profile/05928017274955349762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19864339372124407562021-03-07T19:55:17.895+05:302021-03-07T19:55:17.895+05:30நீங்க சரியில்லை கொறநா காலத்தில் நீங்க வேலை பாக்காம...நீங்க சரியில்லை கொறநா காலத்தில் நீங்க வேலை பாக்காம உங்களுக்கு சம்பளம் கிடைத்தது இப்ப கொஞ்சம் வேலை அதை பாருங்க நண்பரே தப்பு இல்லை.Jayaganesanhttps://www.blogger.com/profile/05928017274955349762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-43898630790370190032021-03-07T16:22:18.698+05:302021-03-07T16:22:18.698+05:30" மாணவர்களுக்கு
மன அழுத்தம்,
அநியாயாய மாக,
அவ..." மாணவர்களுக்கு
மன அழுத்தம்,
அநியாயாய மாக,
அவர்களின்
கல்வியை அரசு
பாழாக்கி விட்டு,
...ஆசிரியர்களை
தெண்டமாய்
ஆறு நாள் அலைக்கழித்து
பழி வாங்கு வதை
மனித சமூகம்
ஏற்காது...
Sanka.Thamilselvanhttps://www.blogger.com/profile/08080193316487582258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-3630765357484429782021-03-07T08:05:19.813+05:302021-03-07T08:05:19.813+05:30ஆசிரியர்களுக்கு எதிராக நினைப்பது நம்மின ஆசிரியர்கள...ஆசிரியர்களுக்கு எதிராக நினைப்பது நம்மின ஆசிரியர்களே...Anonymoushttps://www.blogger.com/profile/00347930337810015776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-44236021384417104492021-03-07T04:13:09.043+05:302021-03-07T04:13:09.043+05:30பள்ளி ஆறு நாட்கள் வைப்பது மாணவர்களுக்காக அல்ல ஆசிர...பள்ளி ஆறு நாட்கள் வைப்பது மாணவர்களுக்காக அல்ல ஆசிரியர்களுக்கு
_ தமிழக அரசு.🤣🤣Raj https://www.blogger.com/profile/11927386276788180697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89322232413221820502021-03-07T04:13:06.470+05:302021-03-07T04:13:06.470+05:30பள்ளி ஆறு நாட்கள் வைப்பது மாணவர்களுக்காக அல்ல ஆசிர...பள்ளி ஆறு நாட்கள் வைப்பது மாணவர்களுக்காக அல்ல ஆசிரியர்களுக்கு
_ தமிழக அரசு.🤣🤣Raj https://www.blogger.com/profile/11927386276788180697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-43770801394194649392021-03-06T19:55:52.014+05:302021-03-06T19:55:52.014+05:30😆😅😂🤣😭😆😅😂🤣😭Anonymoushttps://www.blogger.com/profile/12102509618995868443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-38225575997671505912021-03-06T17:32:51.440+05:302021-03-06T17:32:51.440+05:30Eppudi irrudhalum part teacher 3 days vara veandum...Eppudi irrudhalum part teacher 3 days vara veandum endha velai illainalum engala vara solluraanga one day leave poata salary cut adhu eppudi...engaluku CL veandum femal teacher kuldhai pirakum samayathil 6 month salary voda leave veandam...idha padicha udnay yaarum comment podathingaAnonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-38451433418978302052021-03-06T17:19:04.307+05:302021-03-06T17:19:04.307+05:30Ayya 12th all pass please avangalum onlinela than ...Ayya 12th all pass please avangalum onlinela than padichanga appom avangalukkum all pass pannurathuthana neyayamMmmmmmhttps://www.blogger.com/profile/09184382607332588509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-53286114478778621152021-03-06T16:31:51.158+05:302021-03-06T16:31:51.158+05:30மாணவர்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது - தமிழ...மாணவர்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது - தமிழக அரசுVihttps://www.blogger.com/profile/10831320190545197098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-5842942367081283852021-03-06T13:07:33.342+05:302021-03-06T13:07:33.342+05:30மாணவர்களே இல்லையென்றால் மாணவர்களை வரவழைக்க என்ன வழ...மாணவர்களே இல்லையென்றால் மாணவர்களை வரவழைக்க என்ன வழி என்று யோசியுங்கள். இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.com