tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1656648908858229126..comments2024-03-28T14:37:40.604+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: செயல்படாத ஆசிரியர் தேர்வு வாரியம்.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-87167713793126469312020-09-25T08:39:35.441+05:302020-09-25T08:39:35.441+05:30போஸ்டிங் அ அப்டினா என்ன... அதுதான் trb.. எங்களுக்...போஸ்டிங் அ அப்டினா என்ன... அதுதான் trb.. எங்களுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை... Tnpschttps://www.blogger.com/profile/16255930787271490402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26536947085816000552020-09-25T07:53:50.003+05:302020-09-25T07:53:50.003+05:30இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு ...இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-47311990131741144222020-09-25T07:52:31.072+05:302020-09-25T07:52:31.072+05:30இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு ...இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-18324858693327756742020-09-25T00:13:07.634+05:302020-09-25T00:13:07.634+05:30Trb please help pannunga pending list result vidun...Trb please help pannunga pending list result vidunga Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8541528492135153152020-09-25T00:10:01.487+05:302020-09-25T00:10:01.487+05:30YesYesUnknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34501151863438120442020-09-25T00:07:57.861+05:302020-09-25T00:07:57.861+05:30Corona oru பாதகமா namaku vanthutu,,,,,enna sir pan...Corona oru பாதகமா namaku vanthutu,,,,,enna sir pandrathuUnknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-84097681567255915672020-09-25T00:05:55.529+05:302020-09-25T00:05:55.529+05:30உன்மையான செய்தி தான்,,,,,but drawing tailoring mu...உன்மையான செய்தி தான்,,,,,but drawing tailoring music ellam merit list la ullavanga job poi 1 year agitu,,,,,PET ku fulla job podama vitanga,,,athuku than sonnen Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35111054459587118772020-09-24T23:58:55.946+05:302020-09-24T23:58:55.946+05:30இதில் முதல் இடம் பிடித்தவர் என்ன கடைசி இடம் பிடித்...இதில் முதல் இடம் பிடித்தவர் என்ன கடைசி இடம் பிடித்தவர் என்ன? பாதிப்பு என்பது தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தான்.Unknownhttps://www.blogger.com/profile/03087528334717762087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-49992820929919925672020-09-24T23:16:15.643+05:302020-09-24T23:16:15.643+05:30Trb la ella work um process poitu irukuTrb la ella work um process poitu irukuUnknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-49106569229051963212020-09-24T23:14:44.019+05:302020-09-24T23:14:44.019+05:30உடற்கல்வி ஆசிரியர் சங்கர் அவர்கள் 91மதிப்பெண் எடுத...உடற்கல்வி ஆசிரியர் சங்கர் அவர்கள் 91மதிப்பெண் எடுத்து தமிழ் நாட்டில் முதலில் வந்தவருக்கும் இன்னும் பணி நியமனம் பெறாமல் இருப்பது உண்மையிலயே வேதனைக்கு உரியது,,,,உடற்கல்வி ஆசிரியர் அனைவருக்கும் விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-38687652284275668552020-09-24T22:53:20.420+05:302020-09-24T22:53:20.420+05:30உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் பற்றி தானே சொல்றீங்...உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் பற்றி தானே சொல்றீங்க Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-24170184121015505532020-09-24T22:52:14.988+05:302020-09-24T22:52:14.988+05:30மனசாட்சி உள்ள உங்களை போன்றோர் தோல்வி அடைந்தாலும் ம...மனசாட்சி உள்ள உங்களை போன்றோர் தோல்வி அடைந்தாலும் முறைகேடு நடக்கவில்லை என்று கூறுவது மிக சரியான கருத்து. நமக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று இருப்பதால் தான் இன்னும் முறைகேடு என்று சொல்லி கொண்டே இருப்பாங்கVenkatesanhttps://www.blogger.com/profile/12212491469461480663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35179214391806372962020-09-24T22:44:44.525+05:302020-09-24T22:44:44.525+05:30இப்படியே பேசிக்கொண்டு இருக்கிற இலவு காத்த கிளிகளை ...இப்படியே பேசிக்கொண்டு இருக்கிற இலவு காத்த கிளிகளை நிறைய பார்த்து விட்டாச்சுVenkatesanhttps://www.blogger.com/profile/12212491469461480663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39164788881313730152020-09-24T22:43:25.583+05:302020-09-24T22:43:25.583+05:30Already exam la selection list la ullavangaluku th...Already exam la selection list la ullavangaluku than bro sonnanga,,,,ungaluku ennanu theriyala bro,,,,Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32100484128933677122020-09-24T22:04:15.849+05:302020-09-24T22:04:15.849+05:30TET ku appointment irukkuma bro. Illa again Oru ex...TET ku appointment irukkuma bro. Illa again Oru exam eluthanuma enakku age 45. So therinjavanga sollunga pls.Unknownhttps://www.blogger.com/profile/15393624273616321823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-70774225105748220252020-09-24T21:39:30.327+05:302020-09-24T21:39:30.327+05:30wrost Department .only active time notification an...wrost Department .only active time notification and exam collection.but not jobHihttps://www.blogger.com/profile/09380310675702054847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-81223267381552253382020-09-24T21:07:35.218+05:302020-09-24T21:07:35.218+05:30பணத்தால் எதையும் சாதிக்க முடியும். Venkatesan. Pol...பணத்தால் எதையும் சாதிக்க முடியும். Venkatesan. Polytechnic exam cancelled. Same this pg computers exam also cancelled coming soonRanjithkumarhttps://www.blogger.com/profile/00288861698136637075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19267760378244137222020-09-24T20:58:05.684+05:302020-09-24T20:58:05.684+05:30Lol 😁Lol 😁ஞானசேகர் விஜயன்https://www.blogger.com/profile/08800931337475542105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-12139608831975788392020-09-24T20:57:14.784+05:302020-09-24T20:57:14.784+05:30இந்த செய்தியில் எதுவுமே உண்மையில்லை.
1. நீதிமன்ற...இந்த செய்தியில் எதுவுமே உண்மையில்லை. <br /><br />1. நீதிமன்றம் எந்த அதிரடி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எந்த வழக்கும் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. சென்னை, மதுரை என இரு அமர்வுகளிலும் அனைத்து வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன. அனைத்தும் இன்னொரு சுற்று விசாரணைக்கு 29ஆம் தேதி வருகின்றன. ஒரு வழக்கில் பணி நியமனத்துக்கு தடை இருந்து வந்தது, அந்த இடைக்கால ஆணை மட்டும் திருத்தப்பட்டு தடை நீக்கம் செய்யப்பட்டது, கடந்த மாதம். பணி நியமனம் உடனடியாக செய்தாக வேண்டும் என எந்த உத்தரவும் அந்த ஆணையில் இல்லை.எந்த தேதி வரையறையும் இல்லை. பணி நியமனம் செய்து கொள்ள அரசுக்கு சுதந்திரம் உண்டு, தடையில்லை இனி என்பதாக மட்டுமே ஆணையில் உள்ளது. <br /><br />2. குறிப்பாக 824 பேருக்கு பணி நியமனம் வழங்க இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.இடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள வழக்குகள் ஏராளம் உள்ளன. வேண்டுமானால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 697 பேரின் பட்டியலுக்கு பணி நியமனம் வழங்கலாம். முழு பட்டியலை வெளியிட்டு அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டுமெனில், சில குறிப்பிட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர் கொண்டாக வேண்டும். அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனவே பணி நியமனம் என வந்தால் இப்போதைக்கு 697 பட்டியலுக்கு வரலாம். இல்லையனெில் வழக்கம் போல் வழக்குகள் முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டியது தான். ஞானசேகர் விஜயன்https://www.blogger.com/profile/08800931337475542105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-36756996986961508902020-09-24T20:26:25.569+05:302020-09-24T20:26:25.569+05:30School open panna kandipa nalla thagaval varum nu ...School open panna kandipa nalla thagaval varum nu sonnanga Unknown https://www.blogger.com/profile/03038447565819737905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-73538728342325208932020-09-24T20:19:18.656+05:302020-09-24T20:19:18.656+05:30October 1 school open. Atha vachu thaan... October 1 school open. Atha vachu thaan... Anonymoushttps://www.blogger.com/profile/07195414841574867921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-53390779626561322802020-09-24T20:17:10.669+05:302020-09-24T20:17:10.669+05:30Bro yeppadi conform ma sollureenge 15 days nu?? Bro yeppadi conform ma sollureenge 15 days nu?? Unknownhttps://www.blogger.com/profile/07819983221195700673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4670046764592464832020-09-24T20:16:09.591+05:302020-09-24T20:16:09.591+05:30Bro yeppadi ivlo conform ma sollureenge 15 days nu...Bro yeppadi ivlo conform ma sollureenge 15 days nu? Unknownhttps://www.blogger.com/profile/07819983221195700673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-85323258928699180632020-09-24T20:05:44.149+05:302020-09-24T20:05:44.149+05:30Naan exam pass illa. Aana naan uruthiya solluven. ...Naan exam pass illa. Aana naan uruthiya solluven. Paathu elutha vaippe illa. Enga center la belt kooda kalatti vaikka sollitaanga. Then time pathala. Then how it's possible to do mal practice? Anonymoushttps://www.blogger.com/profile/07195414841574867921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-55436383349092362582020-09-24T19:45:11.622+05:302020-09-24T19:45:11.622+05:30அது செய்தி
நீதிமன்ற ஆர்டர் காப்பி எங்கேஅது செய்தி<br />நீதிமன்ற ஆர்டர் காப்பி எங்கேUnknownhttps://www.blogger.com/profile/04919547673632502567noreply@blogger.com