tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1864900638249724074..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: All CEOs Meeting ( 08.03.2022 ) - Proceeding kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35378869302493074462022-02-26T11:46:54.764+05:302022-02-26T11:46:54.764+05:30ounsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான்...ounsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான் நடத்துவீங்களா? அறிவிப்பு வந்த3 மாசம் ஆச்சு இன்னும் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்க காரணம் என்ன? இதுக்கு அறிவிப்பு விடாமல் இருக்க வேண்டியது தானே? நாங்க என்ன முட்டாளா?ReplyUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-45697418277512967262022-02-24T20:54:29.766+05:302022-02-24T20:54:29.766+05:30*ஆசிரியப்பணி எனும் அறப்பணி*
Date 24.02.2022
முது...*ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

Date 24.02.2022

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52893651845487046142022-02-24T18:18:48.045+05:302022-02-24T18:18:48.045+05:30
கலந்தாய்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர்க...
கலந்தாய்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கலந்தாய்வை அறிவித்தும் மீண்டும் தள்ளி வைத்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.கலந்தாய்வு தேதியை அறிவித்தால் பல ஆசிரியர்களின் வேதனை குறையும்.Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-88818195004899588952022-02-24T17:03:59.750+05:302022-02-24T17:03:59.750+05:30ஒத்தி வைக்கப்பட்ட கலந்தாய்வு எப்பொழுது வைக்கப்படும...ஒத்தி வைக்கப்பட்ட கலந்தாய்வு எப்பொழுது வைக்கப்படும் தயவு செய்து அறிவியுங்கள்sikkandarhttps://www.blogger.com/profile/13192051942833526049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-46084068904544505012022-02-24T16:35:39.495+05:302022-02-24T16:35:39.495+05:30முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு எப்பதான் அறி...முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு எப்பதான் அறிவிப்பார்கள் அட்மின் அவர்களே பள்ளிக்கல்வியில் கேட்டு பதிவு செய்யுங்கள்Unknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52861970977939795632022-02-24T16:34:05.267+05:302022-02-24T16:34:05.267+05:30
கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை ...
கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றிUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-48426979105751185032022-02-24T16:31:49.104+05:302022-02-24T16:31:49.104+05:30PG counselling yeppo announce panna poaringaPG counselling yeppo announce panna poaringaUnknownhttps://www.blogger.com/profile/09248143531866534041noreply@blogger.com