tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1973364769115561674..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பதவி உயர்வுக்கும் TET தேவை - அரசும் , சங்கங்களும் என்ன செய்யப் போகின்றன?kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-27634793972629145492022-11-27T12:28:52.033+05:302022-11-27T12:28:52.033+05:302001 ஆண்டே..
The Gazette of India, Notification N...2001 ஆண்டே..

The Gazette of India, Notification No. 238 of September, 4, 2001 NCTE (Determination of minimum qualifications for recruitment of teachers in schools) Regulations, 2001.
மற்றும்
National Council for Teacher Education F. No. 9-2/2001/NCTE I.G.I. Stadium, I,P. Estate New Delhi - 110 002 New Delhi, 3rd September, 2001 ல் வரிசை எண் 3 - ல்

3. iii) For promotion of teachers from one level to the next level of teaching, minimum qualification as given in the Schedules for the concerned level would be required.

என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் RTE ACT - 2009 , 23.08.2010 அன்று நடைமுறைப்படுத்திய பிறகு அன்று முதல் 2021 வரை இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதிவு பெற்று பணிபுரியும் வரும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி என்பது பொருந்தும். இதை தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
அரசும், பள்ளிகளுக்கு துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தின் கதவுளை தட்டப்படும்..vijayhttps://www.blogger.com/profile/14840466960551589702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26515594005112659922022-11-27T11:34:51.844+05:302022-11-27T11:34:51.844+05:30First you type the message without mistake idiot First you type the message without mistake idiot Trusthttps://www.blogger.com/profile/12578424143332544503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15052779018376357712022-11-26T21:32:03.804+05:302022-11-26T21:32:03.804+05:30Simply getting promotion is very difficult because...Simply getting promotion is very difficult because world changing so past, the. Teacher how to adopt through only examUnknownhttps://www.blogger.com/profile/11296890851485911184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-85831793995699262802022-11-26T19:44:47.897+05:302022-11-26T19:44:47.897+05:30அரசும் சங்கங்களும் ஒன்னும் செய்ய வேண்டாம், அமைதியா...அரசும் சங்கங்களும் ஒன்னும் செய்ய வேண்டாம், அமைதியா இருந்தாலே போதும்... தகுதி உள்ளவங்களுக்கு பதவி உயர்வாவது கிடைக்கட்டும். கடைசி வரை சலுகையே சாம்ராஜ்யம் நடத்த வேணாம்..unknownhttps://www.blogger.com/profile/10327745912187023095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-53656001050898905972022-11-26T16:58:46.359+05:302022-11-26T16:58:46.359+05:30https://www.kalviseithi.net/2018/07/tet-13000.html...https://www.kalviseithi.net/2018/07/tet-13000.html?m=0

https://www.kalviseithi.net/2022/10/tet_4.html?m=1

https://www.kalviseithi.net/2015/04/21_15.html?m=1

நீங்கள் நமது இணையத்தை இன்றுதான் பார்ப்பதாக தெரிவிகிறது. அனைவருக்கும் பொதுவான செய்தியே நமது இணையத்தில் வெளியிடப்படும்.Kalviseithihttps://www.blogger.com/profile/00163906805636901406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56759317943341406902022-11-26T13:48:13.638+05:302022-11-26T13:48:13.638+05:30உங்கள் இணையதளத்தில் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி த...உங்கள் இணையதளத்தில் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவையா?
என்று ஆசிரியர்கள் கேட்பது போல (விரும்புவதை) போல கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளீர்கள்.

ஒரு ஆசிரியர் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து பதவி உயர்வுக்கு ஒரு 82 மார்க்கு கூட எடுக்க முடியாதவர்கள்.

ஆனால் 2013 2017 , 2019 தேர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் ஒரு நியமன தேர்வை எழுதுவதற்கு ஏற்கனவே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் " நீங்கள் ஆசிரியர்கள் தானே இன்னொரு முறை எழுதக்கூடாதா? "
என்று கேட்கிறீர்கள்.
நியம தேர்வு எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் உங்கள் இணையதளத்தில் ஒரு செய்தி கூட அது சம்பந்தமாக நீங்கள் வெளியிடவில்லை. இப்போது உங்களுக்கு தேர்வு என்றவுடன் ஐயோ ஐயோ என்று குதிக்கிறீர்கள்.
Kkkhttps://www.blogger.com/profile/01199832173031935802noreply@blogger.com