tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3414356376000046615..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-18007715674121327042022-03-19T09:48:35.545+05:302022-03-19T09:48:35.545+05:30நிழலின் அருமை (ஐயா, உதயச்சந்திரனின் பெருமை) வெயிலி...நிழலின் அருமை (ஐயா, உதயச்சந்திரனின் பெருமை) வெயிலில் புரியும்.Anonymoushttps://www.blogger.com/profile/16985204965428712590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-22993705443611857132022-03-18T12:50:57.946+05:302022-03-18T12:50:57.946+05:30இது போன்ற கலந்தாய்வு இதுவரை நடந்ததில்லை.அனைத்திலும...இது போன்ற கலந்தாய்வு இதுவரை நடந்ததில்லை.அனைத்திலும் குளறுபடிகள்.பலர் குறைவான பணிமூப்பு இருந்தபோதும் தனது சொந்த மாவட்டம் சென்றுவிட்டனர்.பாவம் ஆசிரியர்கள்.அதுவும் பெண் ஆசிரியர்கள்.மூன்று நாட்களாகியும் இன்னும் கலந்தாய்வு முடியவில்லை.இதுதான் திட்டமிட்ட கலந்தாய்வா?மூன்று நாட்களுக்கு மாற்று பணியும் இல்லை.அநாதையாக நிற்கின்றோம்.மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களே உதயச்சந்திரன் போன்ற நேர்மறையான கண்ணியமிக்க அதிகாரிகளை பள்ளி கல்வித்துறைக்கு தாருங்கள் ஐயா.அப்போதுதான் நல்ல மாற்றம் வரும்.Unknownhttps://www.blogger.com/profile/14382841841067041298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-32439017259503201282022-03-18T00:31:43.794+05:302022-03-18T00:31:43.794+05:30 star ஹோட்டலில் பணி புரியும் ஒருவருடைய மனைவி (ஆசிர... star ஹோட்டலில் பணி புரியும் ஒருவருடைய மனைவி (ஆசிரியை) தான் ராணுவ வீரரின் மனைவி என்று சான்று பெற்று அறிவியல் பாடத்தில் ரேங்க் 3000 கு மேல் இருந்தவர் 300 குள் வந்து தனது சொந்த மாவட்டம் coiambatore கு மாறுதல் வாங்கியிருக்கிறார். இதற்கு கல்வி துறை என்ன பதில் சொல்ல போகிறது..SShttps://www.blogger.com/profile/03439044295010145577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-11539471174934338092022-03-17T14:16:36.852+05:302022-03-17T14:16:36.852+05:30Mutual eppothu sirMutual eppothu sirsreehttps://www.blogger.com/profile/14222862569642280850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-85665123062465161602022-03-17T14:12:42.485+05:302022-03-17T14:12:42.485+05:30Transfer vangitey poitanga ippo vanthu sollungaTransfer vangitey poitanga ippo vanthu sollungaramahttps://www.blogger.com/profile/13745849770170103911noreply@blogger.com