tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3535966144705687928..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா ? தமிழக அரசு தெளிவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56439172448587690822022-03-09T06:15:19.560+05:302022-03-09T06:15:19.560+05:30ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத...ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் முன்னுரிமை கொடுப்பதால், சீனியாரிட்டி ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மாறுதல் விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படிக்கு அதிகம் பாதிக்கப்பட்டவன். அனைத்து மாறுதல்களும், அரசு ஊழியராக இருக்கும், கணவன், மனைவிக்கே கிடைக்கிறது. இது சமத்துவமற்றது. மாற்றப்பட வேண்டியது. மாண்புமிகு அமைச்சர் கவனத்துக்கு, கொண்டு செல்லப்பட வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/15634623921784269364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8513840160726103932022-03-03T22:18:11.300+05:302022-03-03T22:18:11.300+05:30ஐயா உன் பதிவை ஒருவேளை பார்த்தால் கேட்பார்ஐயா உன் பதிவை ஒருவேளை பார்த்தால் கேட்பார்Karthikhttps://www.blogger.com/profile/16331445806084764275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-29352229505418196262022-03-03T21:14:43.800+05:302022-03-03T21:14:43.800+05:30அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணி நியமனத்திற...அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணி நியமனத்திற்கு பல லட்சம் வாங்குகிறார்கள்.. அதையும் கேளுங்கள் ஐயா.unknownhttps://www.blogger.com/profile/00621062092997203932noreply@blogger.com