tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3655269440710423563..comments2024-03-28T14:55:49.315+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: தமிழக அரசு ஊழியர்கள் மாநாட்டில் இன்று முதல்வர் பேசிய செய்தி அறிக்கை வெளியீடு!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35986032837994927982021-12-21T06:31:45.313+05:302021-12-21T06:31:45.313+05:30Waste governmentWaste governmentRathna.shttps://www.blogger.com/profile/03688480079738007232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68012487277044885262021-12-21T05:27:49.621+05:302021-12-21T05:27:49.621+05:30அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ...அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிபணியிடத்தை பற்றி அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாமல் அரசு தேர்வு நடத்தலாம் என்று பணம் வசூல் செய்வதில் கவனமாக இருக்கிறது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர் தட்டுபாடுகள் இருக்கிறது, அதை கண்டுகொள்ளாமலே அரசு நிதி பற்றாகுறை காரணத்தை கூறி கொண்டே இருக்கிறது.. ஆசிரியர் நியமனத்தை பற்றி அரசு அறிவிப்பது எப்போது, காரணம் கூறாமல் பணியிடத்தை நிரப்ப அரசு அறிவிப்பு கொடுக்க வேண்டும்சதிஸ்குமார்https://www.blogger.com/profile/10956247751403773003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-10907516349699678772021-12-20T21:35:03.914+05:302021-12-20T21:35:03.914+05:30அரசு ஊழியர் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் ...அரசு ஊழியர் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் வாக்குகள் மட்டுமில்லாமல் வெகுஜன மக்களின் ஆதரவை பெற்றுத்தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.இன்றைய அரசியல் சூழலில் முதல்வர்தான் தமிழ்நாட்டின் வலிமையான தலைவராக திகழ்கிறார்.கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வரே உறுதி தந்துவிட்டாரே.அப்புறம் என்ன?Unknownhttps://www.blogger.com/profile/14382841841067041298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26705029235024768342021-12-20T09:21:49.065+05:302021-12-20T09:21:49.065+05:30அய்யா, பொது வருங்கால வைப்புநிதி கொண்டு வர / நிறைவே...அய்யா, பொது வருங்கால வைப்புநிதி கொண்டு வர / நிறைவேற்ற இயலாது எனத் தெரிந்தும் பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதல்படி அவிழ்த்துவிட்டீர்கள், ஆட்சிக்கும் வந்து விட்டீர்கள்... புலிவாலை பிடித்தகதை ஒன்று உள்ளது...<br />அரசு ஊழியர்களால்/அவர்தம் குடும்ப ஓட்டுகளால் மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்... இல்லையேல் எடப்பாடி சிக்ஸர் அடித்திருப்பார் என்பதே எதார்த்தம்..THIRUPPATHIhttps://www.blogger.com/profile/00309843383535538471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15880299823311862462021-12-20T06:50:36.982+05:302021-12-20T06:50:36.982+05:30நீங்க காமெடி பண்ணாம போஸ்ட் வாங்குங்க தேர்வில் வெற்...நீங்க காமெடி பண்ணாம போஸ்ட் வாங்குங்க தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்களே. நீங்கள் தற்போது ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் பணி செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். உங்களுக்கு அந்த வலி புரியவில்லையாMallerhttps://www.blogger.com/profile/05442691067837154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-49501913772481250272021-12-19T23:00:08.687+05:302021-12-19T23:00:08.687+05:30ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே...ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஒரு தீர்வும் இல்லை.... இதில் நீங்க வேற.... காமெடி பண்ணாதிங்க... போய் அரசு தேர்வுக்கு தயாராகுங்கள்...🐃🐃🐃🐃🐃Unknownhttps://www.blogger.com/profile/15393624273616321823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-54177367494868019252021-12-19T22:27:38.672+05:302021-12-19T22:27:38.672+05:30தனியார் பள்ளிகள் ஆசிரியர் நிலையையும் கருத்தில் கொள...தனியார் பள்ளிகள் ஆசிரியர் நிலையையும் கருத்தில் கொள்க. அப்போதுதான் சரியான நீதி சமூகத்தில் பிறக்கும். Arohttps://www.blogger.com/profile/05462172264271320136noreply@blogger.com