tag:blogger.com,1999:blog-4194027626261768144.post3682152914832361152..comments2024-03-29T16:45:59.220+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் ! kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-28948944601313342862020-05-29T14:04:44.580+05:302020-05-29T14:04:44.580+05:30எங்கே இதைப்பற்றிய பேச மறுக்கிறாரே? எங்கே இதைப்பற்றிய பேச மறுக்கிறாரே? Anonymoushttps://www.blogger.com/profile/11597954895045223382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-41719559571223610462020-05-29T13:54:47.707+05:302020-05-29T13:54:47.707+05:30பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒ...பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-33830118633672301432020-05-29T13:54:12.620+05:302020-05-29T13:54:12.620+05:30தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறின...தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றோம். 2013 -ல் தேர்ச்சி பெற்று தற்போது சான்றிதழ் காலாவதியாகப் போகிறது. இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று மைக்கை நீட்டும்போதெல்லாம் கூறினார். ஆனால் நிரப்பப்படவே இல்லை இன்று வரை. இப்படி போட்டித் தேர்வுகளுக்கே படித்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? தேர்ச்சி பெற்று என்ன பிரயோஜனம்... 2013-ல் தேர்ச்சி பெற்று காலாவதியாகப் போகிறது சான்றிதழ். கல்வித்துறை கைவிட்டு விட்டதா.... Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-68469265577704564352020-05-29T09:43:57.426+05:302020-05-29T09:43:57.426+05:30அதற்கு போட்டி தேர்வு நடத்தாமல் ஏலம் விடலாம்.அரசுக்...அதற்கு போட்டி தேர்வு நடத்தாமல் ஏலம் விடலாம்.அரசுக்கு செலவு மிஞ்சும்.Clever Nathi https://www.blogger.com/profile/17292851662697489784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-25407406206630055942020-05-29T07:43:30.933+05:302020-05-29T07:43:30.933+05:30Nadika theriyadhu Ivar aluga kuadhu ivarnala engal...Nadika theriyadhu Ivar aluga kuadhu ivarnala engalamathiri family ellarumay santhosama irrukanga thapa comd poduravana parthu onnu ketkara ...maganay makkal nala select pannina alu da my thalivar..Anonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-62627128208528753462020-05-29T06:21:45.069+05:302020-05-29T06:21:45.069+05:30Unknown pundaUnknown pundaதளபதி தளபதிhttps://www.blogger.com/profile/08214012147077622825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-20349385110713900042020-05-28T23:23:04.818+05:302020-05-28T23:23:04.818+05:30Nee yarunnu India ke theriyum
NadikkadheNee yarunnu India ke theriyum
NadikkadheVimalhttps://www.blogger.com/profile/09980492202093148542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-19789236836100450242020-05-28T19:25:29.779+05:302020-05-28T19:25:29.779+05:30part time teacher ku may month salary ella
nangal...part time teacher ku may month salary ella
nangalum teacher tan govt staff than thalavararajahttps://www.blogger.com/profile/03702746108220030428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-62526231925649228742020-05-28T18:04:43.470+05:302020-05-28T18:04:43.470+05:30Manshu valikudhu thaliva neega aluga kuadhu...inik...Manshu valikudhu thaliva neega aluga kuadhu...iniku naa santhosama irruka na neega tha thalivaAnonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-62069627328583549072020-05-28T18:03:31.498+05:302020-05-28T18:03:31.498+05:30Ippudi solladhinga plz..avar pinadi oru koitam irr...Ippudi solladhinga plz..avar pinadi oru koitam irruku adhu nermaiyana oru kootam...Anonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-24093988254459902332020-05-28T18:01:35.433+05:302020-05-28T18:01:35.433+05:30Avaru nallavaru ...avar kan kalugum uiray ponamath...Avaru nallavaru ...avar kan kalugum uiray ponamathiri irruku ungaluku theriydhu nermaiyanavar..ivar period la nermaiya niriya peru selcect agi irrukanga adhula Naanum orutha...manshu valikudhu plz thaivu seidhu thalivara thpa pesadhinga mudiyula...Anonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-9135797389889292662020-05-28T17:30:24.580+05:302020-05-28T17:30:24.580+05:30V should wait for job still 58 age.....V should wait for job still 58 age.....Anonymoushttps://www.blogger.com/profile/10641902815359305906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-9172704437358636702020-05-28T15:29:19.251+05:302020-05-28T15:29:19.251+05:302017 pg chemistry -minimum candidate only
...2017 pg chemistry -minimum candidate only
Passed.so trb not filled the
Vacancy. But 2019 pg trb chemistry more candidate r passed give the job for all candidates. Etharku poratam pannalamaAnonymoushttps://www.blogger.com/profile/12701746540066561047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-77147122150566212432020-05-28T14:40:13.354+05:302020-05-28T14:40:13.354+05:30பணம் கொடுத்தா வேலை என்னும் நிலை மாறினால் மட்டும் ....பணம் கொடுத்தா வேலை என்னும் நிலை மாறினால் மட்டும் ...சாத்தியம்....Sarathyhttps://www.blogger.com/profile/04328382868951929528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-16306312752517061312020-05-28T14:37:00.120+05:302020-05-28T14:37:00.120+05:30Evar alaratha nambarathukku oru kuttan erukkumay y...Evar alaratha nambarathukku oru kuttan erukkumay yenga vanthuttingala... enthamathiri arasiyal vathigal erukkum varai ulagam alivai thedithaan pogumSarathyhttps://www.blogger.com/profile/04328382868951929528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-55026094431899525832020-05-28T13:50:30.312+05:302020-05-28T13:50:30.312+05:30Retrairment extend one your how to dpi department ...Retrairment extend one your how to dpi department staff Retrairment Poongodihttps://www.blogger.com/profile/02221470934044089953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-84252135881014014822020-05-28T12:53:33.443+05:302020-05-28T12:53:33.443+05:30🙌🙌🙌🙌🙌🙌🙌🙌Anonymoushttps://www.blogger.com/profile/08734085395006403163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89216919365778484722020-05-28T12:48:29.833+05:302020-05-28T12:48:29.833+05:30Thaliva unga period la trb pass (cs) pannina kalga...Thaliva unga period la trb pass (cs) pannina kalgadha thaliva Naga irrukom Anonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-46373289577759202952020-05-28T12:47:19.968+05:302020-05-28T12:47:19.968+05:30Kavali pada veandam thalivar parthukvaruKavali pada veandam thalivar parthukvaruAnonymoushttps://www.blogger.com/profile/02440382114294874610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-47393233887336615822020-05-28T12:20:06.578+05:302020-05-28T12:20:06.578+05:30கணினி ஆசிரியர் தேர்வெழுதி ஒரு வருடத்தைக் கடந்து வி...கணினி ஆசிரியர் தேர்வெழுதி ஒரு வருடத்தைக் கடந்து விட்டோம். மிகச் சாதாரணமான வழக்குகளைக் காரணமாக வைத்துக்கொண்டு இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை.

அரசு இதில் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினால் நலம். இதேபோலத்தான் வேதியியல் பாடநிலையும்... Anonymoushttps://www.blogger.com/profile/11597954895045223382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-90720333035117328402020-05-28T11:02:01.835+05:302020-05-28T11:02:01.835+05:30 நீலிக்கண்ணீர் மக்களே நம்பாதீர். நீலிக்கண்ணீர் மக்களே நம்பாதீர்.jodeephttps://www.blogger.com/profile/05129845139721408709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-42908499672971346452020-05-28T10:37:51.888+05:302020-05-28T10:37:51.888+05:30Service thaan one year extension aayiducheService thaan one year extension aayiducheAnonymoushttps://www.blogger.com/profile/03608872113944230146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-62448327152852509682020-05-28T10:27:15.470+05:302020-05-28T10:27:15.470+05:30ExactlyExactlyranihttps://www.blogger.com/profile/00008140680150104767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7314904627348159132020-05-28T10:05:12.431+05:302020-05-28T10:05:12.431+05:30சரக்கு அதிகமாகிடுச்சிசரக்கு அதிகமாகிடுச்சிVihttps://www.blogger.com/profile/10831320190545197098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-5075240143050487582020-05-28T10:03:15.485+05:302020-05-28T10:03:15.485+05:30ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்காக ...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்காக காத்திருப்போரின் குடும்ப சூழ்நிலையை சற்று சிந்தித்து பாருங்கள் அமைச்சரே Clever Nathi https://www.blogger.com/profile/17292851662697489784noreply@blogger.com