tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4046016579865363142..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? ஆய்வு நடத்ததமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-8036830201112410842019-11-21T00:30:46.097+05:302019-11-21T00:30:46.097+05:30We are urgently in need of Kidney donors with the ...We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
Call or whatsapp +91 9945317569
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52820827964948195372019-11-08T18:12:02.653+05:302019-11-08T18:12:02.653+05:30 அரசுப்பள்ளியில் படித்த பிள்ளை களுக்கு மட்டுமே அர... அரசுப்பள்ளியில் படித்த பிள்ளை களுக்கு மட்டுமே அரசுக்கல்லூரியில் இடம் தருவது.
ஒரு வகுப்புககு ஒரு ஆசிரியர் என்ற நிலை.
தமிழ் ,ஆங்கில வழி வகுப்பகளுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமிப்பது
ஆசிரியர் மாணவர் விகிதம் குறைப்பது.
1:25
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்தல்.
அரசுப்பள்ளியை அழகுபடுத்துதல்.
Redhttps://www.blogger.com/profile/09501301299061843581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6487174179797035782019-11-08T11:32:51.435+05:302019-11-08T11:32:51.435+05:30அரசு பள்ளியில் படித்தால் மட்டும் அரசு வேலை என்ற சட...அரசு பள்ளியில் படித்தால் மட்டும் அரசு வேலை என்ற சட்டம்Finehttps://www.blogger.com/profile/03786347265468757743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52308201282629309452019-11-08T10:03:54.871+05:302019-11-08T10:03:54.871+05:30கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை மறுசீராய்வு ...கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் ......Varunanhttps://www.blogger.com/profile/07281735265277825551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-28129907689904290012019-11-08T09:56:57.490+05:302019-11-08T09:56:57.490+05:30அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது தவிர அன...அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது தவிர அனைத்து வேலைகளும் செய்ய பணிக்கப்படுகிறார்கள் .......
1.அதிக அளவு பயிறிச்சி கொடுக்கப்படுகிறது .......கொடுக்கப்பட்ட பயிற்சி குறித்து ஒரு தெளிவான முடிவு வருவதற்குள் அடுத்த பயிறிச்சி கொடுக்கப்படுகிறது......அரசங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதற்காக மட்டுமே பயிறிச்சி கொடுக்கப்படுகிறது....
2.தேர்தல் பணி ....
3.வாக்காளர் சேர்க்கை /நீக்கும் பணி ...
4 EMIS என்ற APP இல் கேட்க்கும் தகவல்களை UPLOAD செய்யும் பணி ...)(பல முறை UPLOAD செய்தாலும் திரும்பத் திரும்ப ,,,,,,திரும்பத் திரும்ப தகவல்களை கேட்க்கும் ...))
5.ONLINE ATTENDENCE .....
6. ONLINE SIGN ........என RECORD மட்டுமே தயார் செய்யப்படுகிறது .........
மேலும் பல பணிகள் .....
ஒண்ணுமே புரியல ........
அப்புறம்
1.தனியார் பள்ளிகளின் அகோர வளர்ச்சி ....
2.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 25% சத மாணவர்களுக்கு அரசே பள்ளி கட்டணம் கொடுத்தது .....
3.தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை வகுப்பிற்கு 100,120 என அளவில்லாமல் அனுமதிப்பது ........
மேலும்
1.அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத ஆசிரியர்கள் ....
2.ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள் ...........
3.பணியில் பாதுகாப்பு இல்லா ஆசிரியர்கள்...
4.பணிப்பாதுகாப்பு இல்லா ஆசிரியர்கள் நிலைமை...
ஒண்ணு மட்டும் நிச்சயம் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான் ....ரொம்ப நல்லவன் இந்த ஆசிரியன்.....
ஒண்ணு மட்டும் நிச்சயம் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான் ....ரொம்ப நல்லவன் இந்த ஆசிரியன்.....
அரசு பள்ளி ஆசிரியனின் குழந்தை மட்டுமல்ல .....அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளையும் (IAS ,IPS .நீதி அரசர்களின் குழந்தைகள் .......என அனைவரும் அரசு பள்ளியில் சேர்த்தால் இந்த நிலைமை மாறும் .....))
அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் தான் அரசு பணி எனலாம் ............

Varunanhttps://www.blogger.com/profile/07281735265277825551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-37470078631906157512019-11-08T09:22:10.214+05:302019-11-08T09:22:10.214+05:30good
good
iyyasamyhttps://www.blogger.com/profile/11304841193631750625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-60544667897369274072019-11-08T09:05:26.260+05:302019-11-08T09:05:26.260+05:30Stop unnecessary training to teachers, please allo...Stop unnecessary training to teachers, please allow them to go to school to teach govt school children.moniter them periodically.Kulahttps://www.blogger.com/profile/13176021614594451103noreply@blogger.com