tag:blogger.com,1999:blog-4194027626261768144.post4255287860388362842..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் தகுதியானவை: யுஜிசி செயலர் அறிவிப்பு.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-9122802965168542272021-08-08T22:28:20.200+05:302021-08-08T22:28:20.200+05:30ஆனால் அதேசமயம் தமிழக பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல ...ஆனால் அதேசமயம் தமிழக பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதி இல்லை என்று இதே பல்கலைக்கழக மானியக்குழு தான் அறிவிக்கின்றது. பல்கலைக்கழகங்களை சுயமாக அப்பகுதி மக்களின் தேவையை அறிந்து பட்டப் படிப்புகளை துவங்கலாம் என ஒருபுறம் கூறிவிட்டு மறுபுறம் பல படிப்புகள் வேலைக்கு தகுதி இல்லாதவை என கூறுவது பல்கலைக்கழக மானியக் குழுவின் வாடிக்கையாகிவிட்டது. ஏன் இந்த முரண் நிலை? பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முரண்பாடான நிலையினால் படித்து பட்டம் பெற்று வேலை தேடுவோருக்குத்தான் இன்னல்கள் பல வருகின்றன.dr.m.sivakumarhttps://www.blogger.com/profile/03163248654389131179noreply@blogger.com